கமலுக்கு கேரள முதல்வர் பினராயி வீடியோ கான்பரசிங் மூலம் வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு கேரள முதல்வர் பினராயி வீடியோ கான்பரசிங் மூலம் வாழ்த்து

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கமலுக்கு,கேரள முதல்வர்,வீடியோ,கான்பரசிங், மூலம் வாழ்த்து

மதுரை: புதிய கட்சியை துவக்கி உள்ள நடிகர் கமலஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடியோ கான்பரசிங் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: மதசார்பின்மை ,ஜனநாயகத்தை கமல் பேணி காப்பார். தமிழ்நாடு பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. என கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-பிப்-201821:03:47 IST Report Abuse
ஆரூர் ரங் அப்படியே வைக்கோகிட்டயும் ஒரு வாழ்த்துச்செய்தி வாங்குங்க. புண்ணியமாப்போகும்.
Rate this:
Share this comment
Cancel
RaJ -  ( Posted via: Dinamalar Android App )
21-பிப்-201820:59:30 IST Report Abuse
RaJ Kamal also a malayalee thats why he always associating with nasser and other malayalees. He speaks clear malayalees rather than Tamil. Real Tamil people should be vigil from such forgery parties using the Tamil as their weapon.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X