Kamal replied about his Political symbol | கட்சி சின்னம்: கமல் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்சி சின்னம்: கமல் விளக்கம்

Updated : பிப் 21, 2018 | Added : பிப் 21, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
MakkalNeedhiMaiam, ikamalhaasan, kamalhassan, கமல்ஹாசன், மக்கள்நீதிமய்யம், கமல், கமல்அரசியல்,

மதுரை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை மதுரையில் துவக்கினார். கட்சியின் சின்னமாக கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இணைந்த கைகளும், நடுவில் நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது. இதற்கான விளக்கத்தை நடிகர் கமல் கூறினார்.

அதாவது, கட்சியின் சின்னத்தை உற்றுப்பார்த்தால் அது தென்னிந்தியாவை பிரதிபலிக்கும். 6 கைகள் என்பது 6 மாநிலங்களை குறிக்கும். நடுவில் உள்ள நட்சத்திரம், மக்களாகிய நீங்கள் தான். மக்களை மையமாக வைத்து தான் இதை வடிவமைத்துள்ளோம். அதனால் தான் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
23-பிப்-201801:45:59 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி கைலெல்லம் பங்கிள்ஸ் வளையால் போட்டூ வச்சீ டைமோண்ட் ரிங் வைக்கலமில்ல.
Rate this:
Share this comment
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
22-பிப்-201815:18:51 IST Report Abuse
jayanantham ம.நீ.மய்யம்.......'மணீ" மையமா மாறிவிடக்கூடாது. பேரை கேட்டாலே சும்மா பதறுதில்ல....
Rate this:
Share this comment
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
22-பிப்-201816:16:03 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamநீதி நிதி ஆக மாறிவிடக்கூடும்...
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
22-பிப்-201811:31:21 IST Report Abuse
மாயவரத்தான் மகளிர் அணி தலைவி யார் என்பதுதான் இப்போ மில்லியன் ரூபாய் கேள்வி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X