கோயில் கொடியேற்று விழா ரத்து: அதிகாரிகளை மக்கள் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் கொடியேற்று விழா ரத்து: அதிகாரிகளை மக்கள் முற்றுகை

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கோயில் கொடியேற்று விழா ரத்து: அதிகாரிகளை மக்கள் முற்றுகை

கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா திருவட்டத்துறை கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தபுரீஸ்வர் ஆலய மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த கொடியேற்ற விழா நிதி இல்லையெனக்கூறி ரத்து செய்யப்பட்டது..

இந்நிலையில் இன்று இரவு 8மணிக்கு கோவிலுக்கு வந்த செயல்அலுவலர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அறநிலையத்துறை ஊழியர்களை கிராம இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் பணம், கோவில் மானியம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி சிறைபிடித்தனர்... தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை (22ம் தேதி) மதியம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனற உறுதியையேற்று பொதுமக்கள் அதிகாரிகளை விடுவித்தனர்...

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201809:55:06 IST Report Abuse
Bhaskaran இன்னும் கொஞ்சநாளில் அந்த கோவிலையே வெளிநாட்டனுக்கு வித்துப்போடுவானுங்கோ
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-பிப்-201803:48:44 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடப்பாவிகளா கொள்ளைக்கும் ஒரு அளவே இல்லீயா கோயில்களுக்கு மக்கள் அளிக்கும் காணிக்கைகளையே கள்ளம்பண்ணி துன்கிறீங்களா உங்களுக்கெல்லாம் அரசு சம்பளம் வேறு உண்டு தெய்வக்குற்றம் குலமே விளங்காமல் போயிடும் எல்லோருமே KUTIKA
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-201800:22:48 IST Report Abuse
தமிழ்வேல் கடவுளுக்கு வந்த சோதனை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை