இதே நாளில் அன்று| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : பிப் 23, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 24, 1948
கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில், ஜெயராமன் - சந்தியா தம்பதிக்கு மகளாக, 1948 பிப்., 24ல், ஜெயலலிதா பிறந்தார்; தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரால், அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட இவர், அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலரானார்; ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரானார்; ஆறு முறை முதல்வராக இருந்தவர். இவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது, சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது; அதில், குற்றவாளிகள் என, தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல், அவர்களை விடுவித்தது, கர்நாடக உயர் நீதிமன்றம்.விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. 2017 பிப்., 14ல், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என, தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன்பே, 2016 டிச., 5ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
24-பிப்-201811:27:13 IST Report Abuse
kowsik Rishi தொடர் ஆட்சி என்று வந்து தமிழ் மக்களின் தமிழ் நாடு மக்களின் இதயக்கனி எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ இன்றும் வாழ்ந்து கேம்பிரமாக மக்கள் தலைவியாக வாழவேண்டிய செல்வி ஜெ ஜெ வின் இந்த அவசர அலங்கோல முடிவுக்கு மு.கருணாநிதி தான் காரணம் அயோ என் நெஞ்சு பெருகுதில்லையே வாழ்ந்து கொண்டாடவேண்டிய மக்கள் தலைவியே செல்வி ஜெ ஜெ மறைந்து மக்கள் மனங்கள் நிறைய அன்பும் பாசமும் வருத்தமும் எங்கள் தங்கம் செல்வி ஜெ. ஜெயலலிதா - நீங்கள் மறைந்தும் மறையாமல் இங்கே இருந்தும் கண்ணில் தெரியாமல் வாழ்க எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
24-பிப்-201808:44:51 IST Report Abuse
Giridharan S ஆறு முறை முதல்வரா இருந்தாங்க கோடானுகோடி மக்களின் இதய தெய்வமாக இருந்தாங்க. அவங்க மக்களுக்கு செஞ்ச நல்லதை எழுதுங்க. அவருடைய பிறந்த நாள் அதுவுமா
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
24-பிப்-201808:39:27 IST Report Abuse
Giridharan S HAPPY BIRTHDAY TO YOU MADAM. WE CAN NEVER FORGET YOU.YOU STILL LIVE IN OUR HEARTS.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
24-பிப்-201817:17:11 IST Report Abuse
Rajendra Bupathiஹவ்வ லாங் பிரதர்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X