பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; மதுக்கடைகளுக்கு தடை| Dinamalar

இந்தியா

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; மதுக்கடைகளுக்கு தடை

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி ,புதுச்சேரி , மதுக்கடை, பிரதமர் நரேந்திரமோடி,  மோடி புதுச்சேரி வருகை,Prime Minister Modi, Puducherry, Madhukadai, Prime Minister Narendra Modi, Modi Puducherry visit, Alcohol shop, PM modi,

புதுச்சேரி : பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரி வருகையை முன்னிட்டு, நாளை (25ம் தேதி), முக்கிய இடங்களில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி நாளை புதுச்சேரி வருகிறார். அதையொட்டி, புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் வழிகளில் சாலையோர தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி, பொதுக்கூட்டம் நடைபெறும் லாஸ்பேட்டை பகுதிகள் மற்றும் ஆரோவில் செல்லும் வழிகள் என, முக்கிய பகுதிகளில், நாளை மாலை 6:00 மணிவரையில், மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலால்துறை துணை ஆணையர் ஜான்சன் பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:53:56 IST Report Abuse
Srinivasan Kannaiya முதல் நாளே வாங்கி இருப்பு வைத்தால் என்ன செய்வீர்கள்... குடிமகன் நாளைக்கு உணவுக்கு, வருங்காலத்திற்கு சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ... மதுவை சேர்த்து வைப்பதில் கில்லாடிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை