மின் கட்டண மையங்கள் இன்று செயல்படும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண மையங்கள் இன்று செயல்படும்

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
electricity board ,minister thangamani,EB saff,மின் கட்டண மையங்கள், மின் வாரிய ஊழியர்கள், மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியம் , EB collection center, electricity board employees, electricity minister thangamani,

மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்காவது சனிக்கிழமை வார விடுமுறை என்ற அறிவிப்பு, அடுத்த மாதம் தான் அமலுக்கு வருகிறது. அதனால், மின் கட்டண மையங்கள் இன்று செயல்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, தற்போது, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை; மற்ற சனிக்கிழமைகள் வேலை நாளாகும். வங்கிகளுக்கு, நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பதால், அன்றைய தினம், மின் கட்டண மையங்களில் வசூலாகும் பணத்தை, வங்கிகளில் செலுத்த முடிவதில்லை. இதையடுத்து, மின் வாரியத்திற்கு, நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை விடுவதற்கான அறிவிப்பை, மின் துறை அமைச்சர் தங்கமணி, நேற்று முன்தினம் வெளியிட்டார். இருப்பினும், இன்று மின் வாரிய அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:50:08 IST Report Abuse
Srinivasan Kannaiya ஊதியம் ஏற்றி ஆகிவிட்டது... வருவாய் வேண்டுமே... ஒருநாள் என்றாலும் வருவாயில் எவ்வளவு வட்டி கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை