பஸ் ஊழியர் ஊதிய பிரச்னை: மத்தியஸ்தர் இன்று விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர் ஊதிய பிரச்னை: மத்தியஸ்தர் இன்று விசாரணை

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Bus employee,Judge Padmanabhan,Transport,அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், மத்தியஸ்தர் பத்மநாபன், நீதிபதி பத்மநாபன், உயர் நீதிமன்றம், பஸ் ஊழியர் ஊதிய பிரச்னை, Government Transport Corporation Workers, Mediator Padmanabhan,  High Court, Bus employee Salary problem, Transport Worker Salary,

சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின், ஊதிய ஒப்பந்த பிரச்னை தொடர்பாக, மத்தியஸ்தர் பத்மநாபன், இன்று(பிப்.,24) விசாரணை நடத்துகிறார்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 2.44 மடங்கு ஊதிய உயர்வுடன், 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கத்தினர், ஜனவரியில், எட்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரச்னையை தீர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி, பத்மநாபனை மத்தியஸ்தராக, உயர் நீதிமன்றம் நியமித்தது. தொழிற்சங்கத்தினரிடம் கோரிக்கைகளை பெற்ற அவர், அரசிடமிருந்து பதிலையும் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று காலை, 11:00 மணிக்கு, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில், விசாரணை நடைபெற உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:49:06 IST Report Abuse
Srinivasan Kannaiya மின்சாரம் முந்திக்கொண்டது...பேருந்து படுத்து விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை