உ.பி.,யில் ரம்ஜான் கிஸ்துமஸ்க்கு தடையா? : யோகி| Dinamalar

உ.பி.,யில் ரம்ஜான் கிஸ்துமஸ்க்கு தடையா? : யோகி

Added : பிப் 25, 2018 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உ.பி.,யில் ரம்ஜான் கிஸ்துமஸ்க்கு தடையா? : யோகி

லக்னோ: ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என, உ.பி.,யில் யாருக்காவது தடை விதிக்கப்பட்டுள்ளதா? என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : ‛‛ஒவ்வொருவருக்கும், அவரவர் மத நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான சுதந்திரம் உள்ளது. நான், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் என்பதால், மதுராவுக்கும், அயோத்திக்கும் செல்கிறேன். ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என, உ.பி.,யில் யாருக்காவது தடை விதிக்கப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்தியாவில் இந்துக்கள் 84.1 சதவீதம். முஸ்லிம்கள் 9.8%. 2011 கணக்கின் அடிப்படையில் இந்துக்கள் 79.8%. காரணம் இந்துக்களின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மதமாற்றம். இதில் வேடிக்கை என்னவென்றால் உலகில் எங்குமே காணப்படாத வகையில் சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டில் பெறும்பான்மை சமுதாயம். இதை சுட்டிக்காட்டுபவர்கள் மதவாதிகள். எங்கு போய் சொல்வது.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
25-பிப்-201817:30:14 IST Report Abuse
இடவை கண்ணன் நிருபர் - நீங்கள் தீபாவளியை அயோத்தியில் கொண்டாடினீரகள். ஹோலிப் பண்டிகையை மதுரா பிருந்தாவனில் கொண்டாடினீர்கள். முஸ்லீம் பண்டிகையான ஈத் (பக்ரீத்) யை எப்போது எங்கே கொண்டாடுவீர்கள்? யோகி - நான் முதலில் ஒரு ஹிந்து. உங்களது மீடியா ஒவைசியிடமும், ஜான் தயாளிடமும், யாசின் மாலிக்கிடமும் - ஹோலிப் பண்டிகை, தீபாவளி, ஜென்மாஷ்டமி, நவராத்திரி, சிவராத்திரி பண்டிகைகளை எப்படி எங்கு கொண்டாடுவார்கள் என்று கேட்டுவிட்டு என்னிடம் பக்ரீத் பண்டிகையை நான் கொண்டாடுவது பற்றி கேட்கலாமே? இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, அவர் அளித்த பதில்....
Rate this:
Share this comment
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-பிப்-201818:23:39 IST Report Abuse
நாஞ்சில் நாடோடிஉண்மையான தேசிய அக்கறை கிடையாது. குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்து பணம் பண்ணுவதே இவர்களின் வேலை......
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
25-பிப்-201823:26:38 IST Report Abuse
Anandanயோகி எதற்கு பக்ரீத் கொண்டாடணும்? அட கடவுளே, என்ன கொடுமை இது....
Rate this:
Share this comment
Cancel
karupanasamy - chennai,இந்தியா
25-பிப்-201817:02:59 IST Report Abuse
karupanasamy இசுலாம் உருவாவதற்கு முன்னரே தமிழனின் சிற்பக்கலை கட்டிடக்கலை தலை சிறந்து இருந்தது. டைமண்ட் கட்டர் இல்லாமலே மலையை குடைந்து சிற்பக்கலை வல்லமையை நிரூபித்தார்கள். இந்தியா முழுமைக்கும் கலை மற்றும் தொழில்நுட்பம் அந்த அந்த பகுதி மக்களால் நிரூபிக்கப்பட்டது. இசுலாமிய படையெடுப்பால் இந்தியா முழுதும் கலை வல்லுநர்கள் கொல்லப்பட்டனர். மாலிக்காபூரின் படையெடுப்பால் தமிழகத்தில் பல்வேறு கோயிகள் இடிக்கப்பட்டன. பெண்கள் குழந்தைகள் வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். ஐஎஸ் ஐஎஸ் செய்த செக்ஸ் ஸ்லேவ் முறை அப்பொழுதும் கடைபிடிக்கப்பட்டது. கஜினி முகமது பதினெட்டுமுறை சோமநாதபுரத்தை கொள்ளை அடித்தான் என்பதை மட்டும் தான் நாம் வரலாற்றில் படித்தோம். மற்றவை நேரு கூட்டத்தால் மறைக்கப்பட்ட உண்மை திரிக்கப்பட்டு தவறான கல்வியை நமக்கு வழங்கினர்.ஆனால் திப்பு சுல்தான் தொட்டு அனைத்து நவாபுக்கள் அடித்த கொள்ளை கொலை கற்பழிப்புகளை இயலாமையால் நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம். பெங்களூரு ராமசாமி நாயக்கனின் கூட்டத்தினர் பற்பல கோவில்களை கட்டிய சோழப்பேரரசர்களை இழிவாகவும் இசுலாமிய கொடுங்கோலர்களை நல்லவர்களாகவும் இசுலாமிய கைக்கூலிகளாக தமிழ் மண்ணில் பேசிவருகின்றனர். இசுலாம் மனிதத்தின் எதிரி என்பதை உணர்ந்து சூழ்நிலையால் மாற்றப்பட்ட நம் தொப்புள்கொடி உறவு கொண்ட முன்னோர்களின் வாரிசுகளான சகோதர சகோதரிகள் இசுலாத்தை விட்டு விட்டு மனிதத்திற்கு வந்துவிட வேண்டும். இது தான் அமைதி மற்றும் வளப்பத்திற்கு வழி வகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X