'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்று முதல் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்று முதல் கட்டாயம்

Updated : மார் 01, 2018 | Added : மார் 01, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஸ்மார்ட் கார்டு , ரேஷன் கடை, உணவுத்துறை, Smart card, ration shop, smart ration card, food department, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, போலி ரேஷன் கார்டு,Fake Ration Card,

'ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. 'மார்ச் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான், ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என்று, உணவு துறை சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி, இன்று முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களின் கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ளன; அவற்றை, சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி கொள்ளலாம். புகைப்படம் உள்ளிட்ட சரியான விபரங்களை தராதவர்கள், அதை வழங்கிய பின் அவர்களுக்கான கார்டுகள் அச்சிட்டு வழங்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-201814:17:02 IST Report Abuse
Niranjan நல்ல விசயம் இனிமேல் ரேஷன் வாங்காதவர்களின் கார்டில் ஊழல் நடப்பது தடுக்கப்படும்
Rate this:
Share this comment
02-மார்-201800:52:16 IST Report Abuse
ஆப்புநினைச்சிக்கிட்டிருங்க...முன்னாடியெல்லாம் தெரிஞ்சுதான் கொள்ளையடிச்சாங்க....ஸ்மார்ட் கார்டுல தெரியாமலே அடிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை