இந்து முறைப்படி திருமணம்; வெளிநாட்டு தம்பதி அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முறைப்படி திருமணம்; வெளிநாட்டு தம்பதி அசத்தல்

Added : மார் 02, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Hindu culture, Hindu marriage,  Foreign lovers,இந்து முறைப்படி திருமணம், வெளிநாட்டு காதலர்கள், தாலி கட்டி திருமணம் , 
பின்லாந்து யோகா ஆசிரியர் ஜுகா, மலேஷியா பெண் வோங்வெய்கிட், இந்து கலாசாரம்,finland yoga teacher Juga, Malaysia women wongveykit,

மயிலாடுதுறை : வெளிநாட்டு காதலர்கள், இந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

பின்லாந்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஜுகா, 42, மலேஷியாவைச் சேர்ந்த பெண், வோங்வெய்கிட், 40. இவரும், யோகா கற்றுக் கொள்வதற்காக, மத்திய பிரதேச மாநிலம், ஜெபல்பூருக்கு வந்திருந்தனர். அப்போது, காதல் வயப்பட்டனர். இந்து கலாசாரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள சித்தர்புரத்தில் உள்ள சித்தர் பீடத்துக்கு, நேற்று வந்த வெளிநாட்டு காதலர்கள், சித்தர்களை வழிபட்டனர். பின், கோபூஜை மற்றும் முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டனர். வாழ்த்தியவர்களிடம் ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்து அளித்து உபசரித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மார்-201819:08:02 IST Report Abuse
ஆப்பு பட்டிக்காட்டான் யானையப் பாக்கறது மாதிரி அப்பப்போ சிலர் இப்பிடி வருவாங்க....
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
02-மார்-201817:03:24 IST Report Abuse
tamilselvan வெளிநாட்டுக்காரங்களுக்குத் தெரியிது இந்து மதத்தோட அருமை. ஆனால் இங்கயே இருக்கறவர்கள் ஆடை பாதி உடுத்திக் கொண்டுருக்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
02-மார்-201813:15:01 IST Report Abuse
Pasupathi Subbian அடடா சைவ விருந்து கொடுத்தார்களா? வடை பாயசம் பரிமாறினார்களா? மொய் வந்ததா ? திருமணம் என்றாலே கலாட்டா இருக்குமே , மாமன் மச்சான் முறுக்கிக்கொண்டார்களா? இதெல்லாம் இருந்தால்தான் ஹிந்து திருமணம் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
02-மார்-201812:55:39 IST Report Abuse
I love Bharatham நமது சனாதன தர்மம் மட்டுமே உலகை ஆளும்.......மற்றவை குமிழிகள்....நமது தர்மம் மட்டுமே இறப்பட்டது....ஏனெனில் பிறப்பற்றது.....No DOB No DOD
Rate this:
Share this comment
Cancel
02-மார்-201809:20:06 IST Report Abuse
MurugeshSivanBjpOddanchatram வெளிநாட்டுக்காரங்களுக்குத் தெரியிது இந்து மதத்தோட அருமை. ஆனால் இங்குள்ள சோத்துக்கு மதம் மாறின பாவாடை ...கள் இந்து மதத்தை இழிவு படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
ஜானகிஸ்ரீனிவாசன் மனம் ஒத்த தம்பதிகள் எந்த முறைப்படி திருமணம் செய்தாலும மகிழ்ச்சியுடன் இருப்பர். இந்த கலாச்சார முறை உங்களை ஈர்த்துளது.பெருமை. ஆதர்சன தம்பதிகளாய் உங்கள் வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
02-மார்-201803:18:37 IST Report Abuse
கதிரழகன், SSLC அவுங்களுக்கு அருமை தெரியுது, நம்ம ஊருல இருக்காங்களே அரபி அடிமைகள் ஐரோப்பிய கைக்கூலிகள் அவிங்களுக்கும் தெரியும். இருந்தாலும் பொறந்த மண்ணு குடிச்ச தண்ணி சுவாசிச்ச காத்துக்கே துரோகம் செய்யுராக . இவிங்க கும்பிடறதா சொல்லிக்கிற சாமியே இவிங்கள மன்னிக்காது.
Rate this:
Share this comment
Sriram Kannan - Sydney,ஆஸ்திரேலியா
02-மார்-201804:19:50 IST Report Abuse
Sriram Kannanநீங்க நாலு எழுத்து படிச்சிருக்கிங்க...தெளிவா சிந்திக்கறிங்க...மத்தவங்க அந்த மாதிரி இல்ல...விடுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை