அதிரடிக்கு தயாராகும் நடிகர் ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிரடிக்கு தயாராகும் நடிகர் ரஜினி

Added : மார் 03, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Rajini,  aanmeega arasiyal ,Rajini Politics ,ரஜினி, ரஜினிகாந்த், நடிகர் ரஜினி, ரஜினி அரசியல் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், கமல் அரசியல் பிரவேசம், ஆன்மீக அரசியல், Actor Rajini, Rajini Political Party, Rajini makkal mandram , Kamal Politics Entrance, Spiritual Politics,  Rajinikanth,

நிர்வாகிகள் தேர்வை, அடுத்து நேரடியாகவே நடத்த, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள ரஜினி, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, அதில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். மாவட்ட வாரியாக, நிர்வாகிகள் தேர்வும் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக, 10 மாவட்டங்களுக்கு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கமலின் அரசியல் பிரவேசம் மற்றும் சுற்றுப்பயணம் சுறுசு றுப்பு அடைந்துள்ள நிலையில், ரஜினியும், மாவட்ட வாரியாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அத்துடன், 10 மாவட்டங்கள் போக, மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை, அவரே நேரடியாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். ரஜினியின் பயண திட்டம், விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-201817:20:09 IST Report Abuse
Malick Raja unnecessarily entered in politics will realized after the election ...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
03-மார்-201819:53:51 IST Report Abuse
Kuppuswamykesavan யாங்க, திரைபட சண்டை காட்சிகளிதான், ஆபத்தான விசயங்களில், டூப் மேன்களை போட்டு, அந்த சண்டை காட்சிகளை எடுப்பாங்க. ஆனாப்பாருங்க, லவ் டூயட் பாடல் காட்சிகளில், எவ்வளவு வயது அதிகமானாலும், ஹீரோக்கள், அந்த வாய்ப்புக்களை, டூப் மேன்களுக்கு கொடுக்கிறது இல்லைதானுங்களே?. அதாவதுங்க, மிக அதிக பணம், சுகம், சௌகரியம் எனக்கு. சிறு கூலி, கஷ்டம், அரசு பஸ் பயணம் உனக்கு. இதையே தமிழக அரசியலிலும் இணைத்து யோசியுங்க வாசகர்களே?.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
03-மார்-201815:40:27 IST Report Abuse
mindum vasantham Ennamo kaala releasukku stunt unnu silavkunjukal comedy panraanga ,rajini cinavil saathikka ini ethuvum illa stunt raal padathukku ethirppu thaan kilambum like baba ithu real maa ini namba kodi thaan silarukku sangu athaan katharuraanga
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
03-மார்-201815:05:21 IST Report Abuse
makkal neethi ஹே ஹே.. நான் என்ன சொல்றேன்னு எனக்கே தெரியாது ..ஹே ஹே இது ரஜினி ஸ்டைல் ஹே ஹே
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-மார்-201814:03:01 IST Report Abuse
Pasupathi Subbian பாயும் புலியா, நமத்துப்போன பட்டாசா என்பது போக போக தெரியும். தேர்வு எழுதியபின் இவர் வெற்றிபெற்றாரா ? தோல்வி அடைந்தாரா என்பது தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
srikanth - coimbatore,இந்தியா
03-மார்-201813:56:48 IST Report Abuse
srikanth அதிரடியா ? வரும் ஆனா வராது.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-மார்-201813:48:19 IST Report Abuse
A.George Alphonse The people, fans and Visil aduchan kunjugal are all totally lost the faith,trust and belief on this man's political entry and forming of his new political party in our state at this moment. Hereafter they don't run behind this man like fools and mad in coming days.It is better for him to sit at home and play with his grand children and lead his retirement life peacefully and live happily forever.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
03-மார்-201813:35:54 IST Report Abuse
தமிழர்நீதி படம் ஊத்திக்கிட்டு . இனி புழப்புக்கு பிஜேபி பினாமியாக வாங்குவதை வாங்கிப்புட்டு அரசியல் பக்கம் வரவேண்டியது தான். கட் அவுட்டுக்கு பாலூத்தும் தமிழன் அரசியல் கட்சி ஆரம்பித்தால் கூழூத்துவான்
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
03-மார்-201813:02:43 IST Report Abuse
sivanesan முப்பது வருடமா வெடிக்காத சினிமா வெடி இது..இனிமேல் வெடித்தாலும் புஸ் வாணமா போகும்...
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
03-மார்-201812:24:32 IST Report Abuse
Needhiyin Pakkam Nil தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒருவன் நினைத்துவிட்டால் அவன் எத்தனை தடைகள் வந்தாலும் அவனுடைய பாதையில் நல்ல தெளிவும் துணிச்சலும் சுறுசுறுப்பும் இருக்கும், ஆனால் இவர் ரொம்ப வேண்டா வெறுப்பாக யோசித்து யோசித்து செய்கிறார், எனவே இவருக்கு பின்னால் இருந்து இவரை யாரோ இயக்குகிறார்கள் என்று தான் தோன்றுகிறது...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை