ராமேஸ்வரம் மீனவர் கலாசாரம்; பிரான்ஸ் மாணவர்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர் கலாசாரம்; பிரான்ஸ் மாணவர்கள் ஆய்வு

Added : மார் 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Rameshwaram ,fisherman culture,France students,  ராமேஸ்வரம் மீனவர் கலாசாரம், பிரான்ஸ் மாணவர்கள் ஆய்வு, புவியியல் பேராசிரியர் ஆலைன்,  தங்கச்சி மடம், பிரான்ஸ் மாணவர்கள்,  விவசாயிகள் பழக்கங்கள், சடங்குகள், 
Rameshwaram fisherman culture, studying students of France, geography professor Alain, Thankachi Madam, France students, farmers habits, rituals,

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்களின் கலாசாரம், பண்பாடு குறித்து பிரான்ஸ் மாணவர்கள் ஆய்வு செய்தனர்.

பிரான்ஸ் போர்ஜ் நகரில் உள்ள அறிவியல் கல்லுாரியின் புவியியல் பேராசிரியர் ஆலைன் தலைமையில் 11 மாணவர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். தங்கச்சி மடத்தில் கடலோர பகுதியில் மல்லிகை செடி வளர்ப்பு, இதற்கான வணிக தொடர்பு, விவசாயிகளின் பழக்கங்கள், சடங்குகள் குறித்து கேட்டறிந்தனர். இன்று, பாம்பனில் மீன்பிடி முறை, உணவு, கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்துசுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன் கூறுகையில், ''மீனவர், விவசாயிகளின் தொழில், மக்களின் வாழ்க்கை, கலாசாரம் குறித்தஆய்வுக்காக ராமேஸ்வரம் வந்துள்ள பிரான்ஸ் மாணவர்கள்ஏழு நாட்கள் மக்களை சந்தித்து கலந்துரையாடுகின்றனர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமாளி - erode,இந்தியா
03-மார்-201807:46:53 IST Report Abuse
கோமாளி வருவார்கள் > ஆராய்வார்கள் > பதிவார்கள் > பட்டம் வாங்குவார்கள் > அவர்களது என சொந்தம் கொண்டாடுவார்கள் > இந்தியர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்கள் என்பார்கள் > இங்கிருக்கும் அடிமைகளும் ஒத்தூதுவர் ஆக மல்லி செடி வளர்க்கும் விதம் கூட ப்ரான்ஸ்காரன் சொல்லிக் கொடுத்ததாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை