திரிபுராவில் பா.ஜ., மேகாலயாவில் காங்., நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி| Dinamalar

திரிபுராவில் பா.ஜ., மேகாலயாவில் காங்., நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி

Updated : மார் 03, 2018 | Added : மார் 03, 2018 | கருத்துகள் (206)
Advertisement

புதுடில்லி : வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (மார்ச் 03) எண்ணப்பட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் செல்வாக்கு வளர்ந்துள்ளதற்கு மோடியின் சாசனையே காரணம் என பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

திரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்.,27 ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்தன.


நிலவரம் : திரிபுராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பா.ஜ., கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்., முன்னிலையில் உள்ளது.

திரிபுரா :

இடதுசாரிகள் - 16

பா.ஜ., கூட்டணி -43

காங்., - 0

மற்றவை - 0

நாகாலாந்து :

என்பிஎப் -29

பா.ஜ., கூட்டணி - 29

மற்றவை -2காங்., - 0

மேகாலயா :

காங்., - 20

என்பிபி - 18

பா.ஜ., - 2

மற்றவை -17

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (206)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - chennai,இந்தியா
03-மார்-201820:12:48 IST Report Abuse
suresh புகழ் அவர்களே, கிட்னி சிவாவின் நாக்கு அப்படி பேசுகிறது என்றால், அது கிட்னி சிவாவின் தவறு அல்ல, அந்த கிட்னி சிவாவிற்கு நா கொடுத்தவர் தவறு
Rate this:
Share this comment
Cancel
Sri S - chennai,இந்தியா
03-மார்-201820:11:32 IST Report Abuse
Sri S திரிபுரா மக்கள் புத்திசாலிகள். புரிந்து கொண்டு விட்டார்கள். நம்ம மக்களுக்கு இன்னும் புத்தி வரவில்லையே. இருபது ரூபாய்க்கு விலை போகிறார்களே இறைவா, எம் மக்களுக்கும் அறிவை கொடு. திராவிட கட்சிகளுக்கு விடுமுறை கொடுத்து ஒரு முறை, பிஜேபி க்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
03-மார்-201820:06:05 IST Report Abuse
suresh அக்னி சிவா, இந்த பேரை கேட்டா வடிவேலு காமிடி நியாபகம் வரும், கூமுட்டை , மூர்க்கன். ஏண்டா, என இவர் வாயில் சரஸ்வதி நடனமாடும், இதற்க்கு தமிழ் வடிவில் விளக்கம், " உரு கொடுத்த உருவம், உயிரை கொடுத்து, அந்த உயிரின் நாக்கின் விஷம் தடவி , ஊலா விட்ட உருவத்தின் கரு, கருமையே விதை என்னவோ அதே நெல், நெல்லை சொல்லி குற்றமில்லை, விதையே குற்றவாளி,
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
06-மார்-201818:06:39 IST Report Abuse
தாமரை அக்கினி சிவா சரியாத்தான் சொல்றாரு....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
03-மார்-201819:58:16 IST Report Abuse
அம்பி ஐயர் ஆரம்பிச்சுட்டாங்கய்யா..... மிஷின்லகோளாறுன்னு..... மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமென்றால் அதனை அனைவருக்கும் முன்னால் வீடியோ / ஆடியோ மற்றும் மக்கள் முன்னால் செய்து காட்ட வேண்டியதுதானே.... தேர்தல் ஆணையம் பலமுறை கூப்பிட்டும் எவரும் முன்வந்து அதனைச் செய்து காட்டவும் / நிரூபிக்கவும் முன்வரவில்லையே.... அந்த எந்திரம் ஒரு மேம்படுத்தப்பட்ட கால்குலேட்டர் போலத்தான்... கால்குலேட்டரில் எட்டு அமுக்கினால் எட்டுதான் வரும்.... எட்டு அமுக்கினால் ஒன்று வராது... இல்லையென்ப்வர்கள் செய்து காட்ட வேண்டியதுதானே....
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
03-மார்-201820:07:18 IST Report Abuse
sureshஐயர்வால் சோக்கு கீது கோயிந்த...
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
03-மார்-201820:18:35 IST Report Abuse
sureshஅம்பிவால், அவா அவா இங்கே அடிச்சுட்டு இருக்காள், நோக்கு என்னாவால் பிரச்சனை, வேடிக்கை பார்த்துண்டு செத்தே சிவனேல்ன்னு இருக்கோல், அவா அவா பிரச்னை அவாளுக்கு, நாம வந்தோமா படிச்சோமா, போயிட்டே இருக்கனும்வால்...
Rate this:
Share this comment
Vignesh Rajan - chennai,இந்தியா
04-மார்-201800:18:58 IST Report Abuse
Vignesh Rajanஅதை முதலில் நீ செய் சுரேஷ்....
Rate this:
Share this comment
Cancel
03-மார்-201819:32:09 IST Report Abuse
kulandhaiKannan பா.ஜ.கவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-மார்-201819:30:33 IST Report Abuse
Pasupathi Subbian வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. இது தமிழகத்து மக்களுக்கு பொருந்தும்.
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
03-மார்-201820:34:02 IST Report Abuse
sureshநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். இதற்க்கு விளக்கம், நாள்தோறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும்,,, நாடு கெடும் என்பதற்கு காவேரி மேலாண்மையை தவிர வேறு உதாரணம் ஒன்றும் இல்லை, தன் சொந்த நாட்டு மக்களை சரி சமமாக மதிக்காத அரசன் அரசனே அல்ல, இது வள்ளுவன் வாக்கு...
Rate this:
Share this comment
Cancel
Gopal.V. - bangalore,இந்தியா
03-மார்-201819:15:33 IST Report Abuse
Gopal.V. எங்கு பா.ஜா.க. வந்தாலும், தென்னிந்தியாவில் அதனால் ஒன்றும் செய்ய முடியாது. கர்நாடகாவில் கொஞ்ச நஞ்சம் இருந்த பா. ஜா.க. இந்த முறை எட்டியுரப்பாவை முதன்மந்திரியாக அறிவித்ததினால் இருக்கின்ற செல்வாக்கை இழக்க போகிறது. அப்புறம் என்ன பா.ஜா.க. தென்னிந்தியாவை மறந்து விடவேண்டியதுதான். தென்னிந்தியர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை என்று பா.ஜா.க. விற்கு தெரிந்தால் சரி..
Rate this:
Share this comment
Ayappan - chennai,இந்தியா
03-மார்-201820:19:23 IST Report Abuse
Ayappanதென் இந்தியர்கள் தான் இளிச்சவாயர்கள்...
Rate this:
Share this comment
Tamil - Madurai,இந்தியா
04-மார்-201800:02:59 IST Report Abuse
Tamilappa nii yaaru...
Rate this:
Share this comment
Cancel
Tamil - Madurai,இந்தியா
03-மார்-201819:09:24 IST Report Abuse
Tamil காங்., 20 + என்பிபி 18 + மற்றவை -17 + பா.ஜ., 2 = மொத்தம் 57 M L A இருப்பதால் தாராலமாக மேகாலயா B J P ஆட்சி அமைக்கலாம் ,
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
03-மார்-201818:44:20 IST Report Abuse
D.RAMIAH THANKS FOR THE VOTERS OF TIRIPURA AND NAGALAAND FOR ELECTING BJP AND BJP LED COMBINE TO RULE THESE STATES - LONG LIVE BHARATH
Rate this:
Share this comment
Cancel
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். புலம்பல் தாங்க முடியவில்லை. பகுத்தறிவுக்கு உண்மை என்றுமே கசக்கும். இந்த இரவு கஷ்டப்பட்டு தான் தாண்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை