மீன்வள பல்கலையில் நள்ளிரவில் தீ விபத்து | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்வள பல்கலையில் நள்ளிரவில் தீ விபத்து

Added : மார் 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: நாகையில் உள்ள, மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்கலைக்கழக கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது. கீழ்தளத்தில் உள்ள பரிசோதனைக்கூடம், மேல்தளத்தில் உள்ள அறையில் தீ பரவியது. இதில், ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உட்பட, பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை