போலீசாருக்கு மன உறுதி பயிற்சி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு மன உறுதி பயிற்சி

Updated : மார் 07, 2018 | Added : மார் 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
போலீசாருக்கு, மன உறுதி, பயிற்சி

சென்னை:இன்று அதிகாலை சென்னை அயானவரம் காவல் நிலை எஸ்.ஐ. சதீ்ஷ்குமார்,28 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பற்றி போலீசார் கூறியதாவது:
தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., முதல், இரண்டாம் நிலை காவலர் வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் உள்ளன. 20 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
கூடுதல் பணிச்சுமை, உயரதிகாரிகளின் பாலியல் தொல்லை, கணவன் - மனைவி உறவில் விரிசல், கள்ளத்தொடர்பு உள்ளிட்ட காரணங்களால், போலீசார் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் பணியாற்றும் போலீசாருக்கு, மனநல மருத்துவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் வாயிலாக பயற்சி அளிக்க, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
08-மார்-201813:59:25 IST Report Abuse
yila முதலில் தேவை மனிதப் பயிற்சி...
Rate this:
Share this comment
Cancel
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
07-மார்-201811:18:09 IST Report Abuse
SALEEM BASHA makkaludaya vayitherichal avarkalai summa vidaadhu
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
07-மார்-201811:07:01 IST Report Abuse
Needhiyin Pakkam Nil காவல்துறை பனி என்பது நோவாமல் நொங்கு தின்கிற வேலை அல்ல, பிரச்சனைகள் அதிகார பலத்துடன் வந்து உங்களின் நேர்மையை தடுக்கும் அதையும் எதிர்த்து போராடி மக்களை காக்கும் மன உறுதியை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும், உங்களின் முக்கிய பிரச்னை இது தான் அதாவது தேவையில்லாத வேலைகளை வாங்கும் உயர் அதிகாரிகளுக்கு மணி கட்ட வேண்டும், பாவம் நீங்கள் ஸ்ட்ரைக் கூட பண்ண முடியாது, எதிர்த்து பேசினால் தனி தனியாக கட்டம் கட்ட படுவீர்கள், அதற்கு பயந்து நீங்களே உங்களை என்கவுண்டர் செய்து கொள்கிறீர்கள் என்பதை தான் காட்டுகிறது இந்த நிகழ்வு.......
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
07-மார்-201810:26:03 IST Report Abuse
Mohan Sundarrajarao மன உறுதி இல்லாமல்தான் அப்பாவி மக்களை மிரட்டி , லஞ்சம் வாங்குகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
07-மார்-201809:51:45 IST Report Abuse
மைதிலி சில உயர்அதிகாரிகள் அவர்களை மதிக்காமல் பர்ஸனல் வேலைகளை செய்யச் சொல்வதும் கூட காரணமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-மார்-201807:36:53 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற முழு சுதந்திரம் கொடுத்தாலே போதும். இவ்ரகளுடைய வாழ்வு மிக மிக நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை