Petrol bomb hurled at BJP office.in Coimbatore: | கோவை பா.ஜ.,அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை பா.ஜ.,அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Updated : மார் 07, 2018 | Added : மார் 07, 2018 | கருத்துகள் (335)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: கோவை பா.ஜ., அலுவலகம் மீது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். இது குறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

கோவை சி்த்தாபுத்தூரில் பா.ஜ.,அலுவலகம் உள்ளது. இன்று காலை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். தகவலறிந்த போலீசார் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல்குண்டு வீசிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்தும் விசாரணை நடக்கிறது.பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை பா.ஜ., அலுவலகத்திற்கும் பாதுகாப்பு


கோவை பா.ஜ., அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள மாநில பா.ஜ., தலைமையகத்திற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (335)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
08-மார்-201810:28:47 IST Report Abuse
unmaiyai solren பெட்ரோல் குண்டு வீசினார்களாம், ஆனால் கட்டிடத்திற்கு சிறிதளவு கூட பாதிப்பு இல்லையாம். இதுபோன்ற செயல்களை பி ஜெ பி யினரால் மட்டுமே செய்து காட்டமுடியும் என்பதற்கு இதற்கு முன்பு இந்தியா முழுவதும் பி ஜெ பியினர் செய்து காட்டியுள்ள பல நிகழ்வுகளை காட்டலாம். தமிழகத்தில் சவமாய் கிடக்கின்ற பி ஜெ பியை உயிர்ப்பித்து நிறுத்த நடக்கின்ற சொம்புகளின் கேவலமான,கீழ்த்தரமான வழிகளில்] இதுவும் ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-மார்-201804:37:08 IST Report Abuse
Kasimani Baskaran தாலியறுப்பு, பூணூலாறுப்பு போன்ற வேலைகள் செய்யும் கருப்புச்சட்டைகளை கண்டஇடத்தில் அடித்து நொறுக்கவேண்டும்... இல்லை என்றால் காட்டுமிராண்டிகளாகவே தொடர்ந்து நடந்து கொண்டு வருவார்கள்....
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
14-மார்-201805:54:50 IST Report Abuse
தமிழ்வேள்பகவான் பெயரை சொல்லி கற்பழிப்பு நடத்துகிற, சதுர்வர்ண முறையை மீண்டும் ஸ்தாபிக்கிற காட்டுமிராண்டிகளை எதனால் நொறுக்குவது? இவர்கள்தான் மனிதகுலத்தின் விரோதிகள்....பூநூலறுப்பை க்கண்டு பயமிருந்தால், பூணூலை போடாதீர்கள்...[முக்கால்வாசி கிராஸ் பெல்ட்டுகள் பூணூலை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டே அலைகின்றனவே.. பூணூலுக்கு மரியாதை அவ்வளவுதான்..பின் ஏன் பந்தாவுக்கு மாட்டிக்கொண்டு அலையவேண்டும்??']...
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
07-மார்-201820:53:24 IST Report Abuse
s.kumaraswamy தலைமைச் செயலகம் முன்பாக சொரியார் சிலை வைக்க வேண்டும்... இதற்கு சொரி மண்ணி போராட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
07-மார்-201820:45:40 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) தமிழன் காட்டுமிராண்டி, திருக்குறள் ஒரு மலம் என்று கூறிய கன்னடத்து பெரியாரை தமிழின துரோகிகள் தான் ஆதரிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
07-மார்-201818:57:29 IST Report Abuse
சொல்லின் செல்வன் பெரியார் தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு. தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் அவரவர் ஜாதி பெயர் வால்கொண்டிருக்கும். உதாரணத்திற்கு கௌடா, நாயர், ரெட்டி, ராஜ்புத், பானர்ஜீ, இப்படி. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளை தவிர வேறு எங்கும் ஜாதியை தங்கள் பெயரில் சேர்த்துக்கொள்வதில்லை. இதுதான் பெரியார் effect. அதே நேரத்தில் அவருடைய சில கொள்கைகள் மோசம் என்பதை மறுக்க முடியாது. உதாரணத்திற்கு பார்ப்பன எதிர்ப்பு.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
12-மார்-201803:36:05 IST Report Abuse
Rayசில விநோதங்கள் சென்னையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது ரெட்டிக்குப்பம் சாலைதான் ரெட்டி வெட்டியெடுக்கப் பட்டு குப்பம் சாலையாக திருத்தம் செய்யப் பட்டது ஆரிய பவன்கள் காணாமல் போனது ஆனாலும் யார் பேக்கரி வைத்தாலும் ஏனோ அது அய்யங்கார் பேக்கரி என்றுதான் பெயரிடப் படுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
07-மார்-201817:56:13 IST Report Abuse
Appavi Tamilan தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம் தலையெடுத்த பின்னர்தான் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கூழை கும்பிட்டு போட்டிருந்த சமூகங்கள் தோளிலே துண்டைப் போட்டு வலம் வரத் தொடங்கினோம். குறிபிட்ட இனத்தவர் வீடுகளில் மட்டுமே இருந்த புத்தகங்கள் ஏடுகள் நம் திண்ணைகளைத் தாண்டி நம் கைகளுக்கும் வந்தது. இந்திய விடுதலைக்கு முன்னரே தனி தமிழ்நாடு எனும் அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவை அண்ணா தொடங்கினார். ஆனாலும் பெரியாரின் கொள்கைகளைத்தான் அண்ணா பேசினார். தேர்தல் அரசியலில் பங்கேற்று ஆட்சி அமைத்தாலும் பெரியாரின் கொள்கைகளையே திமுக தமது கொள்கையாக கொண்டது. இதன் கிளைகள்தான் இன்றுள்ள பாஜக தவிர்த்த அத்தனை கட்சிகளும். ஆனால் தம் வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியல் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தந்தை பெரியார். தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை தூக்கி எறிந்தவராக இருந்தார். சிறைக்கு அஞ்சாத சிங்கமாக இருந்தார். இன்று நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பேராசான். இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் தந்தை பெரியார். இதற்காக அவர் நடத்திய போராட்டங்கள், நம் அப்பாக்களும் தாத்தாக்களும் செய்த தியாகங்கள் ஏராளம். அந்த இடஒதுக்கீடுதான் இன்று தமிழினமே கல்வியின் முன்னோடிகளாக இருக்க அடிப்படை. அதனால்தான் தமிழினம் அவரை தந்தை நிலையில் வைத்து போற்றுகிறது... கொண்டாடுகிறது..
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
12-மார்-201808:58:43 IST Report Abuse
Rayகூழை கும்பிட்டு போட்டிருந்த சமூகங்கள் தோளிலே துண்டைப் போட்டு வலம் வரத் தொடங்கினோம். சரியாக சொன்னீர்கள் ஆனாலும் ரத்தத்தில் ஹூரிப் போன அந்த வழக்கம் இன்னும் தொடர்கிறது என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்வு - ஜெயாவை சந்தித்த தாபா தோளிலிருந்து துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கும் போட்டோ நாளிதழ்களில் கண்டோம்...
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
07-மார்-201817:49:22 IST Report Abuse
Appavi Tamilan சாதிய அடிப்படையிலான சமூக வேறுபாடுகளுக்கு காரணமான அனைத்தையும் பெரியார் கண்டித்தார். விமர்சித்தார். எதிர்த்தார். ஜாதியை மதத்தை ஒழித்து, மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரனான மனிதர்கள் வாழ பிரசாரம் செய்தார். தம் பெயருக்கு பின்னால் போட்டிருந்த நாயக்கர் சாதி பட்டத்தை பெரியாரும் தூக்கி எறிந்தார். அவரை பின்பற்றியோரும் தூக்கி எறிந்தனர். இதை தாம் நடத்தி வந்த குடி அரசு ஏட்டில் சாதிப் பட்டத்தைத் துறந்தவர்கள் என பதிவும் செய்தார். சமூகத்தின் சரிபாதி பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உள்ளிட்ட புரட்சிகர தீர்மானங்களை அம்மாநாட்டில் நிறைவேற்றினார். அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டன. அரசாங்கத்தில் இருந்த நீதிக்கட்சி மூலமாக இடஒதுக்கீடு, கோவில் நுழைவு என சாத்தியமான அத்தனையையும் சாத்தியப்படுத்தினார் தந்தை பெரியார்.
Rate this:
Share this comment
JusticeForAll - madurai,இந்தியா
12-மார்-201813:04:13 IST Report Abuse
JusticeForAllஎல்லாம் சரி , தமிழ்நாட்டில் இப்பொழுது சாதிகள் இருக்கிறதா இல்லையா ?. என்னமோ தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் எல்லாம் சாதிகள் பார்க்காத மாதிரியும் , சாதி சான்றிஇதழ்கள் இல்லாத மாதிரியும் சும்மா பேசக்கூடாது. அப்பிடி உண்மையாக ஈவேராவின் சொல்லை மதிப்பவர்களாக இருந்துஇருத்தந்தால் , இன்றைக்கு தமிழ்நாடு முன்னேறி பல வருடலாகியிருக்கும். இன்றய அரசியில் வாதிகள் , சாதி , மதம், மொழி , இனம் , இவைற்றை வைத்துக்கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். முதலில் நாம் திருந்துவோம் , மற்றைவரை திருத்துவதற்கு...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
07-மார்-201816:41:45 IST Report Abuse
N.Purushothaman மணி மாறன் ...நேத்து சைக்கோ பேசின பேச்சை கேளுங்க ...அப்பால வந்து சொம்படிங்க ..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மார்-201816:16:09 IST Report Abuse
Nallavan Nallavan ஈவேரா ஆக்கபூர்வமாகத் தமிழகத்துக்குச் செய்தது என்ன ?? அவருடைய வாரிசுகள் என்ன செய்கிறார்கள் ??
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
07-மார்-201816:44:33 IST Report Abuse
Karuthukirukkanஎன்ன கொடுமை .. ஆக்கபூர்வமா என்ன செய்யலன்னு சொல்லு .....
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
07-மார்-201817:03:05 IST Report Abuse
Tamil Selvanஅன்றைக்கு ஈவேராவில் இருந்து இன்றைக்கு சைமன் வரை எல்லோருமே சாதியைத்தான் ஒழிக்கணும் என்று பாடு படுகிறார்கள்... அப்படி என்றால் ஏன் ஈவேரா அவர்கள் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்யாமல் தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்ய வேண்டும்... இல்லை சைமன் மட்டும் ஏன் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்யாமல் தனது சாதி மதத்திலேயே திருமணம் செய்ய வேண்டும்... அப்படி என்றால் இவர்களுக்கு உபதேசம் என்பது எல்லாம் ஊருக்குத்தானே?... அப்படியேதான் இந்த எல்லா சாதி ஒழிப்பு போராளீஸ்களும்... அடேங்கப்பா......
Rate this:
Share this comment
Appavi Tamilan - Chennai,இந்தியா
07-மார்-201817:37:41 IST Report Abuse
Appavi Tamilanபெரியார் தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்பது தமிழராக இருப்போர்க்கு, தமிழராக வாழ்வோர்க்கு தெரியும், புரியும். யாரோ சில அந்நிய சக்திகளால் மூளை சலவை செய்யப்பட்டோர்க்கு புரியாது....
Rate this:
Share this comment
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
07-மார்-201817:55:53 IST Report Abuse
தலித் கறுப்பன் வேற என்ன ? எப்படி சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு ன்னு நடத்துகிறது, எப்படி மாத்தி மாத்தி பேசறது,எப்படி மக்கள் காசுல கமிசன் அடிக்கிறது, எப்படி சாமி இல்லனு சொல்லி அறங்காவலரா வந்து சாமி சிலைகளை திருடி விக்கிறது இப்படி பல........
Rate this:
Share this comment
Krishna - Dindigul,இந்தியா
09-மார்-201805:52:46 IST Report Abuse
Krishnaசொரியாரோட ஒரு கொள்கை (இந்து) கடவுள் மறுப்பு.... ஆனா பாரு இந்த துலுக்கனுங்கெல்லாம் சேர்த்துட்டு இது சொரியார் மண்ணுடா ன்னு கூவுவானுங்க.... ஆனா அவனுங்க கடவுள் பத்தி எதாவது சொன்ன குண்டு போட்டு கொன்றுவானுங்க.... இவனுங்க ஒரே நோக்கம் ஹிந்துக்கள் வளரக்கூடாது.... ஆட்சில இருக்க கூடாது...பாரூக் னு ஒரே ஒருத்தர் பெரியாரை உண்மையா பின் பற்றினார்...அவரை போட்டு தள்ளிட்டானுங்க.... யாரும் கேள்வி கேக்கல....கீரைமணி உட்பட....பின்ன என்னத்துக்கு பெரியார் மண்ணுனு கூவுறீங்க..... இன்னொரு கொள்கை பெண்ணுரிமை....இதுக்கும் உங்களுக்கும் துளி அளவு சம்பந்தம் இருக்க? எப்படி சசி குமார் கொலை யை மறைக்க பிரியாணி அண்டா கதை யை ஜோடிச்சு அரங்கேற்றுனானுங்களோ அதே மாதிரி ஒவ்வொரு கொலைக்கும் புதுசா கதை கட்டி விடுவானுங்க....கல்லுல ஏது சாமி ன்னு கேட்ட இந்த சொரியான் கல் சிலைக்கு எதுக்குடா இந்த கூவு கூவுறீங்க.......
Rate this:
Share this comment
Thiyagarajan - Bangalore,இந்தியா
10-மார்-201811:49:23 IST Report Abuse
Thiyagarajanராமசாமி செய்தது இந்து எதிர்ப்பும் தமிழ் எதிர்ப்பு, ப்ராமண எதிர்ப்பு மட்டுமே வேறொரு சாதனையும் செய்ய வில்லை....
Rate this:
Share this comment
Cancel
sankararaman - chennai,இந்தியா
07-மார்-201815:08:04 IST Report Abuse
sankararaman தமிழ் இலக்கணம் தெரியாமல் தமிழை ஆழ்ந்து படிக்காமல் தமிழை வெறுத்த பெரியார் சிலைகள் மக்கள் புரட்சியால் ஒரு நாள் அகற்றப்படும் .. இது காலத்தின் கட்டாயம் ..ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Appavi Tamilan - Chennai,இந்தியா
07-மார்-201817:41:43 IST Report Abuse
Appavi Tamilanபெரியார் தமிழை வெறுத்தார் என்று யாரோ சில விஷமிகள் பரப்பும் பொய்யான தகவல்களை நம்புவோர் தமிழராக இருக்க மாட்டார்கள். அவரால்தான் தமிழகமும், தமிழ் மொழியும் தலை நிமிர்ந்து நிற்கிறது. அறுபதுகளில் வெளிவந்த தமிழ் வார மற்றும் மாத நாளிதழ்களை படித்தால் தமிழ் எந்த அளவுக்கு களங்கப்பட்டிருந்தது என்று புரியும். அந்த காலகட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் தமிழ் மொழியை தூய்மை செய்தபோது, குடி அரசு என்று ஒரு ஊடகத்தை உண்டாக்கி தூய தமிழில் செய்திகளை வெளியிட்டு, தமிழை தூய்மை செய்தவர் பெரியார். தமிழகம் தமிழர்க்கே என்று முழங்கியவரும் பெரியார். மதராஸ் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய அண்ணா, பெரியாரின் வழிவந்தவர். இப்படி எண்ணற்றவற்றை செய்ததால்தான் பெரியார் தமிழர்களின் சொத்தாக மதிக்கப்படுகிறார். இது தமிழராக இருப்போர்க்கு புரியும்....
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
07-மார்-201820:13:15 IST Report Abuse
sridharதெபோமீ, உவேசா அவர்களுக்கு ஈவேரா தான் தமிழ் சொல்லிக்கொடுத்தார் இல்லையா.?. போங்க சார் , அவர் வெறும் ஏழாம் கிளாஸ்சு....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
07-மார்-201820:59:59 IST Report Abuse
Darmavanஇந்த ஈ வே ரா வினால் தான் தமிழ் நிமிர்ந்து நிற்கிறது என்று முட்டாள்தான் பேசுவான் .அறிவுள்ளவன் பேச மாட்டான். ஈ வே ரா என்ன தமிழ் புலவனா அல்லது உவே சா எங்கிற சமஸ்கிரதம் பயின்ற பார்ப்பனன் போல் தமிழ் காக்க படுபட்டானா .அல்லது ஆள்வார்கள் நாயன்மார்கள் போல் பக்தி இலக்கியங்கள் மூலம் வளர்த்தானா. சுய வாழ்க்கையில் வளர்த்த பெண்ணையே மனைவி ஆக்கிய கேவலமானவன். கடவுள் இல்லை என்ற இந்த கிறுக்கன் ஏன் தன் கடவுள் பெயரை மாற்றவில்லை .இந்த கன்னடத்தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பழித்தது தமிழை காப்பாற்றுவதா ? அறிவோடு பேசு.உளறாதே ....
Rate this:
Share this comment
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
07-மார்-201821:30:23 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram"மதராஸ் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய அண்ணா, பெரியாரின் வழிவந்தவர். இப்படி எண்ணற்றவற்றை செய்ததால்தான் பெரியார் தமிழர்களின் சொத்தாக மதிக்கப்படுகிறார். இது தமிழராக இருப்போர்க்கு புரியும்...." சரி தமிழ்நாடு என்று பெயர் மாற்றியதால் தமிழனுக்கு சோறு , வேலை வாய்ப்பு கிடைத்ததா...
Rate this:
Share this comment
Thiyagarajan - Bangalore,இந்தியா
10-மார்-201811:50:23 IST Report Abuse
Thiyagarajanராமசாமி ஒரு தமிழனா துரோகி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை