பெரியார் சிலை குறித்த பேஸ்புக் கருத்து: எச்.ராஜா விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியார் சிலை குறித்த பேஸ்புக் கருத்து: எச்.ராஜா விளக்கம்

Updated : மார் 08, 2018 | Added : மார் 07, 2018 | கருத்துகள் (163)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Periyar statue, BJP, H Raja,பெரியார் சிலை, பா.ஜ., எச்.ராஜா பேஸ்புக் கருத்து, திரிபுரா லெனின் சிலை , ஈ.வெ.ரா, முத்துராமலிங்கத் தேவர் , 
 H. Raja Facebook comment, Tripura Lenin statue, EVR, Muthuramalinga Thevar,

புதுடில்லி: பெரியார் சிலை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான கருத்து குறித்து பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பேஸ்புக் அட்மின் செய்த தவறு காரணமாக பெரியார் சிலை கருத்து பதிவாகியது. இதை உடனடியாக நீக்கிவிட்டேன். அட்மினையும் நீக்கிவிட்டேன்.பெரியார் சிலை குறித்து எனது முகநூலில் எனது அட்மின் போட்ட கருத்து ஏற்புடையதல்ல. சிலைகளை சேதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எனது அட்மின் செய்த தவறுக்காக இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். யாரையும் துன்புறுத்தும் நோக்கம் கிடையாது. எனக்கு தெரியாமல் நடந்த விஷயத்திற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.சிலைகளை சேதப்படுத்த வேண்டாம். அமைதி காக்குமாறுகேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக பேஸ்புக்கில் ராஜா கூறியதாவது:

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு பேஸ்புக் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.
ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
13-மார்-201813:37:00 IST Report Abuse
Mano நாவடக்கம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
12-மார்-201811:34:50 IST Report Abuse
spr "அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார்" இது உண்மையானால், அந்த "அட்மின்" பதவி விலக்கம் செய்யப்பட்டாரா அது நடந்திருந்தால், இவருக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை என்று சொல்லலாம் மற்றபடி தமிழ், மற்றும் தமிழன் குறித்த பெரியார் கருத்துக்கள் ஏற்புடையதல்ல கழகங்களின் விளம்பரத்திற்கு அவர் பயன்படுத்தப்பட்டனர் அவ்வளவே
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
12-மார்-201807:32:32 IST Report Abuse
praj இப்போதும் தமிழனை திடடத்தான் செய்கிறார்கள்.சென்னைத்தமிழை யார் பாராட்டுவார்கள்? ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவதை உண்மைத்தமிழன் யாரும் ஏற்றுக்கொள்ளமாடடார்கள். சினிமாபோஸ்ட்டருக்கு அபிசேகம் சேமிக்கிறவன் மனிதனா ? ஒருநடிகைக்கு கோவில் கட்டினவனை என்னவென்று செய்வது, பெரியார் சொன்னதில் சேதத்தில் ஒன்றும் தவறில்லை. எம்ஜிஆர் செய்யாத நல்ல காரியங்களை பெரியார் செய்திருக்கிறார். இன்றக்கு அநேக சாதி பிரசனைகள் குறைந்துஇருப்பதற்கு பெரியார் தான் காரணம் .
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
08-மார்-201810:41:54 IST Report Abuse
narayanan iyer That's all . Leave that matter and do the other works. In Tamil Nadu the people will do as per their wishes only. The temple activities are well establishing even though the PERIYAAR's protest against GOD. Today the protest against GOD is over. Let them protest against GOD as per their wishes but no one is their to listen and follow. Some people used to say that they are here for TAMIZH. But their name has not been changed to Tamizh? Stalin has not changed his name to Tamil. Why? Because if any one in top position no question will be raised. ?
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
08-மார்-201810:18:19 IST Report Abuse
narayanan iyer That's all . Leave that matter and do the other works.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201809:54:27 IST Report Abuse
Agni Shiva ஹெச் ராஜாவிற்கு எதிராக பிஜேபி கட்சிக்கு எதிராக இந்த போராட்டம் தமிழ்நாட்டில் வலுக்கும். ஏனென்றால் இதற்கு பின்னால் அமோகமாக பணம் தரப்படும். இந்த பிரச்சினை இந்திய அளவிற்க்கு கொண்டு செல்லப்படவும் முயலுவார்கள். இதற்கு பின்னால் இயங்கும் சக்திகள் மூன்றாக இருக்கும். ஓன்று கிரிச்சவ இயக்கங்கள் அடுத்து மூர்க்க இயக்கங்கள். எலும்பி திருடி பாதிரிகளுக்கு எதிராக மிக ஆவேசமாக புறப்பட்டவர் ஹெச் ராஜா அவர்கள். தேசத்துரோக கிரிச்சவ பாதிரிகளுக்கு எதிராக, மூர்க்க பயங்கரவாதிகளுக்கு எதிராக மிக தைரியமாக குரல்கொடுத்து இருப்பவர் அவர். ஹிந்துக்களை தட்டியெழுப்பும் பணியில் இருப்பவரும் அவரே. கோவில்களை கொள்ளையடித்து கொண்டு இருக்கும் கூட்டங்களுக்கு எதிராக போர் தொடுத்திருப்பவரும் அவரே. அவரால் பாதிக்கப்படும் இந்த மூன்று கூட்டமும் ஹெச் ராஜாவிற்கு எதிரான போராட்டத்திற்காக பணத்தை மடை திறந்த வெள்ளம் போல திறந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201809:46:00 IST Report Abuse
Agni Shiva தமிழை இழித்த ஈ வே ராமசாமி நாயக்கனின் சிலையை உடைப்பது பற்றி பிஜேபி கட்சியோ அல்லது ஹெச் ராஜாவோ மன்னிப்பு கேட்கவேண்டியதே இல்லை. பிள்ளையார் சிலையை உடைத்தே பெயர் வாங்கியவன் அவன். அமைதியான ஹிந்து சமுதாயத்தின் மனதை, உணர்ச்சியை, நம்பிக்கையை காயப்படுத்தி ரணப்படுத்தி அதில் வளர்ந்தவன் அவன். ஹிந்து சமுதாயத்தை ரணப்படுத்தி காயப்படுத்தி இருந்ததினால் மற்ற இரு மதத்தவர்களின் அரவணைப்பையும், பணத்தையும் பெற்று தமிழக அரசியலை பண்பொருளாக மாற்றில்யவன் அவன். ஈ வே ரா என்பது ஒரு பிம்பம். தமிழ்நாட்டில் ஹரிஜனங்களின் ஆலயப்பிரவேஷணத்திற்ககாக ஒரு போராட்டமும் நடத்தாமலேயே ஆலயப்பிரவேஷணம் நடத்திய வீரன் என்று பெயர் வாங்கியவன். கேரளா மாநிலம் வைக்கம் போராட்டத்தில் கான் கிராஸ் கட்சி தலைவராக நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவராக சென்று கலந்து கொண்டதற்க்கே "வைக்கம் வீரன்" என்ற பட்டத்தை தயாரித்து, உருவாக்கி, அதை தனக்கு தானே போட்டு கொண்ட ஆள். ஹிந்துக்களின் எதிரியான இந்த ஆளின் சிலையை உடைப்பது பற்றி அமித்ஷாவோ அல்லது ராஜாவோ மன்னிப்பு கேட்பது ஹிந்துக்களை அவமானப்படுத்துவது போல.
Rate this:
Share this comment
Cancel
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
08-மார்-201807:24:03 IST Report Abuse
varagur swaminathan There is unemployment lot of PG are in every house without jobs. No one seems to bother about them. The politicians are diverting people from real issues. If this continues no FDI will come
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
08-மார்-201807:13:03 IST Report Abuse
P. Kannan முத்துராமலிங்கத்தேவர் இங்கு எங்கு வந்தார், ஜாதி கலவரத்தை உண்டாக முயற்சியா ? மக்கள் விழிப்படைந்து ரெம்போ நாளாகிவிட்டது, இனிமேல் இந்த அல்பமான தந்திரங்கள் எடுபடாது, நீங்க இப்போ காமெடியனாயிட்டீங்க ... இனி உங்கள் கருத்துக்களை கேட்டு தமிழர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் . பிஜேபி காமெடியன்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
08-மார்-201810:02:36 IST Report Abuse
Darmavanஈவேராவின் முட்டாள்தனத்தை தோலுரித்தவர்தான் தேவர் .பெருமகனார்....
Rate this:
Share this comment
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201818:03:03 IST Report Abuse
Selvaraj Chinniahநன்றாக சொன்னீர்கள். தமிழ் இன துரோகிகள் திராவிட கடசிகள்....
Rate this:
Share this comment
Cancel
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
08-மார்-201806:46:11 IST Report Abuse
Modikumar இந்துக்கள் வாழும் இந்தியாவில் 99 சதவிகிதம் மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் வசிக்கும் நாடு. கடவுள் நம்பிக்கை உள்ள நாட்டில் பெரியார் போன்றவர்களின் சிந்தாந்தம் தேவையில்லை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் இல்லை என்ற கொள்கை உடைய திக போன்ற காட்சிகள் ஏன் கிறிஸ்துவ இஸ்லாமிய கடவுள் நம்பிக்கையை ஏற்று கொள்கிறது. திக போன்ற கட்சிகள் பிராமணரின் பூணூலை அறுக்கும் போது ஏன் கிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை அறுக்க எது தடையாக உள்ளது. காசு கொடுக்கும் கிறிஸ்துவ இஸ்லாமிய மிஷினரிகள் கை கூலிகள் தான் இப்போது உள்ள திக கட்சி. ஆண்டாளுக்கு எதிரான கருத்தை வைத்த வைரமுத்துவின் கருத்தை விட ராஜாவின் கருத்து மோசமானது கிடையாது.
Rate this:
Share this comment
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201818:03:42 IST Report Abuse
Selvaraj Chinniahஉண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை