உண்மை கண்டறியும் சோதனை கார்த்தியிடம் நடத்த சி.பி.ஐ., முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உண்மை கண்டறியும் சோதனை
கார்த்தியிடம் நடத்த சி.பி.ஐ., முடிவு

புதுடில்லி : மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, காங்., மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தியிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.

Karthi Chidambaram,INX Media,CBI,உண்மை கண்டறியும் சோதனை,ப சிதம்பரம் மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ் மீடியா ,  சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம், 
Truth diagnostic test, P Chidambaram son Karthi,  CBI special court,


ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு,

முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டதில், மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில்,சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, கார்த்தியை, சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில் கைது செய்தனர். அவரை, முதலில், ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின், இந்தகாவல், மேலும் மூன்று நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காததால், கார்த்தியிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்த, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.

Advertisement

இதற்கு அனுமதி கோரி, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது, நாளை விசாரணை நடத்தப்படும் என, நீதிபதி, சுனில் ரானா தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
24-மார்-201816:19:38 IST Report Abuse

Darmavanஇது எல்லாவற்றிற்கும் நீதித்துறையின் குற்றவாளியிடம் காட்டும் தாராளமே காரணம்...இது குற்றங்களை மேலும் அதிகப்படுத்துகிறது..பொது அறிவு உள்ளவன் எந்த குற்றவாளியும் ஆதாரம் விட்டுவிட்டு திருடுவதில்லை...இது நீதித்துறைக்கு ஏன் தெரிவதில்லை.வேதனை.

Rate this:
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
09-மார்-201806:46:13 IST Report Abuse

P. Kannanமத்திய அரசு நினைச்சா ஒருவரை என்னா வேணுமானாலும் செய்யலாம், என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Rate this:
08-மார்-201821:54:44 IST Report Abuse

சிவம்நல்லா பொங்கராகயா இங்க எல்லோரும். காங்கிரஸ் கட்சியை மத்தியில் 10 வருடம் உட்கார வெச்சது நாமதான் அண்ணே. இப்போ வந்து கொடையுதே கொடையுதே என்றால் என்ன அர்த்தம். 2019 லும் சரியான தீர்ப்பு எழுதுங்கள்.

Rate this:
arulmozhi - chennai,இந்தியா
08-மார்-201821:19:04 IST Report Abuse

arulmozhiமது என்ற பழங்குடி இனத்தவனை ஒரு பிடி அரிசியை கேட்காமல் எடுத்ததற்காக அடித்த இந்த சமூகம் இவனை இந்த அளவு மரியாதையுடன் நடத்துவதை பார்த்தால் என்னமோ மனது வலிக்கிறது

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
08-மார்-201820:52:25 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanஅப்படியே மோடி மற்றும் அமித்ஷாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். குஜராத்தில் 5000 பேரை கொன்றது முதல் நீதிபதி லோதா மரணம் வரை எல்லாம் வெளிவரும். அப்புறம் இருவருக்கும் ஜெயிலில் களி தான். இதையா நலம் பெரும். மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
08-மார்-201819:02:10 IST Report Abuse

IndhuindianGo to hell- he was reportedly told CBI Let's see who goes to hell and how soon Looking it differently, hell is much better than the ignominy But money is far more paramount compared to ignominy

Rate this:
Lotus59 - Belagavi,இந்தியா
08-மார்-201821:15:25 IST Report Abuse

Lotus59So much arrogance for this SOB The way he raises and shows his hand one want to beat him with chappals. Shameless creature...

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
08-மார்-201818:59:39 IST Report Abuse

Indhuindianஇதெல்லாம் சூடு சொரணை உள்ளவங்களுக்கு சொல்லணும் பணத்துக்காக எதுவும் செய்யும் இவர்களுக்கு பொருந்தாது

Rate this:
Vittal Anand - Chennai,இந்தியா
08-மார்-201818:50:34 IST Report Abuse

Vittal Anandஇவனை இத்துடன் விடக்கூடாது .ஏரோபிலேன் கட்டி முட்டிக்கு முட்டி தட்டை விசாரிக்க வேண்டும். முதலீடு இல்லாத முதலாளி இவன்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-மார்-201817:29:40 IST Report Abuse

Nallavan Nallavanபோட்டோவைப் பார்த்தா "உன்னால முடிஞ்சா பார்த்துக்க" -ன்னு சொல்ற மாதிரி இருக்கு .....

Rate this:
Tamilan - COIMBATORE,இந்தியா
08-மார்-201816:23:48 IST Report Abuse

Tamilanஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்த புண்ணியவான் புள்ளை தான் இந்த கார்த்திக் ஆனா இவரு மாட்டவே மாட்டாரு

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement