இந்தியா வருவதற்கு தாவூத் இப்ராஹிம் ஆர்வம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இந்தியா வருவதற்கு
தாவூத் இப்ராஹிம் ஆர்வம்

மும்பை : 'பிரபல நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம், நாடு திரும்ப மிகவும் ஆர்வமாக உள்ளான். ஆனால், அவன் கூறும் நிபந்தனைகளை ஏற்க, மத்திய அரசு மறுக்கிறது' என, வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

India,இந்தியா


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின்

முக்கிய குற்றவாளியான, நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானின், கராச்சியில் பதுங்கி உள்ளான்.

தாவூத் இப்ராஹிமின் சகோதரன், இக்பால் இப்ராஹிம் கஸ்கர், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளான்.இந்த வழக்குகளில், இக்பாலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீது, தானே நீதிமன்றத்தில், நேற்று விசாரணை நடந்தது.

இந்த வழக்கில், இக்பால் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஷ்யாம் கேஸ்வானி, நிருபர்களிடம் கூறியதாவது:நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம், நாடு திரும்ப மிகவும் ஆர்வமாக உள்ளான். இது தொடர்பாக, அவன் கூறிய நிபந்தனைகளை ஏற்க, மத்திய அரசு மறுக்கிறது.

Advertisement

மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, அவனுடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், நாடு திரும்ப தயாராக உள்ளான்.இவ்வாறு அவர் கூறினார்.மஹாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேவும், கடந்தாண்டு, இதை கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-மார்-201817:11:34 IST Report Abuse

raghavan. ஏன்யா பாகிஸ்தான் உனக்கு உடம்பு சரியில்லை எதுக்கும் லாயக்கில்லை நீயே மனித வெடிகுண்டா மாறிடுன்னு சொல்லிடுச்சா? இங்கே வந்தால் ஓசி பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஏசி ரூம் வசதியை சிறையிலே லஞ்சம் கொடுத்து அனுபவிக்கலாம் என்ற நப்பாசைதான்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
08-மார்-201822:32:44 IST Report Abuse

K.Sugavanamஆக அவனையும் விடாமல் பேச்சு நடத்துகிறது மத்திய அரசு போலும்..என்னமா படம் காட்டுறாங்க.....

Rate this:
RGK - Dharapuram,இந்தியா
08-மார்-201816:55:24 IST Report Abuse

RGKஐயோ ... இவனுக்கு சுகரோ பிளட் பிரஷரோ வேறு எதாவது ஒரு நோய் வந்திருக்கும். இங்க வந்தாதான் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். அதற்காகவே இந்த கபட நாடகம். நல்ல சிகிச்சையும் ஆச்சு, சொந்த நாட்டுல நல்ல செல்வாக்கோடு உள்ளாற இருக்கலாம்

Rate this:
Afsaral Ali - Bangalore,இந்தியா
08-மார்-201812:49:47 IST Report Abuse

Afsaral Aliஇது வெறும் கண் துடைப்பு

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
08-மார்-201816:15:58 IST Report Abuse

வல்வில் ஓரிஉனக்கு எந்த விஷயம் கண் துடைப்பா தெரியுது...? டேவிட் ஆப்ரஹாம் சரணடைவதா...?...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
08-மார்-201822:34:53 IST Report Abuse

K.Sugavanamடேவிட் கோல்மன் ஹெட்லியை இங்கே கொண்டுவர இயலாத அரசுகள்..அதைப்பற்றி ஒருவார்த்தை கூட மோடி அமெரிக்கால பேசினதா தெரியலை..இது தான் உங்க கெத்தா...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-மார்-201812:20:04 IST Report Abuse

Sanny அவனுக்கு வருவதுக்கு பயமாம், வழியில் போட்டுத்தள்ளிவிடுவார்கள் என்று, அம்பானியின் விமானம் வேண்டுமாம்,

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08-மார்-201811:40:00 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)அய்யகோ சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை இவ்வளவு மரியாதைக குறைவாக நடத்துவதா? அவர் என்ன தப்பு செய்தார்? ஏதோ ஆத்திரத்தில் ஒரு 300 பேரை சாவடித்தார். இந்தியரின் பெருந்தன்மைக்கு ஏற்ப இவர்க்கு ஒரு MP பதவியோ அமைச்சர் பதவியோ அளித்தால் நமது சகிப்புத்தன்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் சிறுபான்மையினரை அரவணைத்துச்செல்லும் தன்மைக்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டாயிருக்கும். மேலும் வன்முறையை தவிர்க்கும் முகமாக அவர் AK47 துப்பாக்கியை வைத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு .

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
08-மார்-201809:58:21 IST Report Abuse

Mohamed Ilyasஎப்படி இருந்தாலும் சுமூக உடன் படிக்கைக்கு பின்பு நாடு வருவார் ஏனெனில் இது பற்றிய முன்னரே செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டது இது பிஜேபி யின் ஒரு தேர்தல் உக்த்யில் ஒன்று என்று வாட்ஸப் தளங்களில் பகிரப்பட்ட ஒன்று தான் , மக்கள் தான் ஏமாளிகள்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-மார்-201815:38:53 IST Report Abuse

Cheran Perumalவாட்சப் தளங்களில் உங்க ஆளுங்கதான் அதிகமாக இருக்கிறாங்க. அதிகமான பொய்களையும் பரப்பிவராங்க....

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
08-மார்-201816:21:54 IST Report Abuse

வல்வில் ஓரிஅதென்னா..."வருவார்."..? ...தீவீரவாதிக்கு ஏன் முட்டு கொடுக்கிற..?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-மார்-201808:21:21 IST Report Abuse

Srinivasan Kannaiyaசசி பரப்பன அக்ராஹார சிறையில் எப்பிடி இருக்கிறார் என்பதை கேள்வி பட்டு இருப்பார்... எனவே வெளியே உயிருக்கு பயந்து இருப்பதை விட ஏதாவது ஒரு சிறையில் உயிர் பயம் இல்லாமல் ராஜ வாழக்கை வாழலாமே என்றுதான் வருகிறார்...

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08-மார்-201808:13:04 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இந்தியாவில் ஜெயிலில் இருந்தால் தனக்கு வேண்டிய அதிகாரிகளை அங்கு நியமிக்க செய்து உல்லாசாம இருந்து , தனது கொலை கொள்ளைத் தொழிலை நேரடியாக செய்ய விருப்பமாக இருக்கும் .பாகிஸ்தானில் திரும்பிய இடமெல்லாம் கொலை கொள்ளைக்காரர்கள் என்பதால் இவனும் கூட்டத்தில் ஒருவன். தனிப்புகழ் இருக்காது இப்போ தன்னுடைய இழந்த புகழையும் வீரத்தையும் நிலை நாட்டை ஆசை வந்திருக்கும் .கூப்டு வெச்சு சதக் சதக் னு குத்துங்க .

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-மார்-201807:45:59 IST Report Abuse

தங்கை ராஜாஎவ்வளவு பெரிய கொடுமைக்காரனாக இருந்தாலும் தாயும் தாய் மண்ணுமே சொர்க்கம். அதை மறுக்க வேண்டியதில்லை. செய்த குற்றத்திற்கான தண்டனை எதுவாக இருந்தாலும் இங்கு கொண்டு வந்தே கொடுக்கலாம்.

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08-மார்-201808:09:38 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)குறைந்த பட்சம் மரண தண்டனை. அவனோட இருந்த மார்க்கத்தவர்களுக்கும் . அவளோட சொத்துகள்பறிமுதல் செய்யப்படணும் .இதை விரும்பியா சொர்க்கம் என்று வருவான் ?...

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-மார்-201815:40:48 IST Report Abuse

Cheran Perumalதாய் மண் என்ற கருத்தெல்லாம் இஸ்லாமியர்களுக்கு உடன்பாடில்லையாமே? அவர்களுக்கு அரேபியாதான் சொர்கம் என்கிறார்களே?....

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
08-மார்-201816:17:15 IST Report Abuse

வல்வில் ஓரிஅவிங்களுக்கு மரண தண்டனை என்பது தான் சொர்க்கத்தின் திறவு கோல்... மதத்துக்காக தியாகம் ன்னு சொல்லிட்டால் மேலோகத்தில் கிடைக்காத விஷயமா...?.....

Rate this:
senapathy n - CHENNAI,இந்தியா
08-மார்-201807:28:29 IST Report Abuse

senapathy nஇங்கே வந்தபின் ஜாமீன் வாங்கி வழக்கினை (வழக்குகளை) இழுத்தடித்து கட்சி ஆரம்பித்ததோ வேறு கட்சியில் சேர்ந்தோ குட்டையை மேலும் குழப்பினால் ஆச்சரியப்படவேண்டாம்

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08-மார்-201811:10:40 IST Report Abuse

s.rajagopalanசரியாக சொன்னீர் இதுதான் அவனது திட்டம் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்திருப்பான்....

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement