மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (379)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 H Raja, EVR Statue, Tamil Language, எச்.ராஜா, ஈ.வே.ரா சிலை , தமிழ் மொழி,  பா.ஜ.,பேஸ்புக் பக்கம்,  தமிழை அழிப்பதற்காகத்தான் திராவிடம், BJP, Facebook Page, Dravidam,

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டசத்திரத்தில் ஈ.வே.ரா., குறித்து பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி உள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஈ.வே.ரா., சிலை தாக்கப்பட்டது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதே திராவிடம். தமிழை அழிப்பதற்காகத்தான் திராவிடம் என்ற சொல்லை கொண்டு வந்தவர் ஈ. வே.ரா. பெரியார் சிலை பற்றிய விளக்கத்துக்கு எதிர்வினை கருத்து கூறுவோருக்கு பதில்தர விரும்பவில்லை.

பேஸ்புக் பதிவில் இருந்து நீக்கிய கருத்துக்கு கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என பேசியவர் ஈ.வே.ரா. அவர் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சென்றதால் தான் வசைபாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (379)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmugam Suresh - Singapore,சிங்கப்பூர்
14-மார்-201814:32:32 IST Report Abuse
Shanmugam Suresh THI KA is for Christian missionary, they have started flood the money to destroy the hindu culture, Our stupity ppl think thi ka is brinies, who treated well by Media and politicians. Now trend changes all ppl slightly know that Thi ka is majority member is Christian, some is party members. Can veeramani talk all nonsense culture exist in Christianity, he cant?
Rate this:
Share this comment
Cancel
sanjay rangarajan - chennai,இந்தியா
14-மார்-201810:41:34 IST Report Abuse
sanjay rangarajan what Raja said is correct. EVR statues all over the state should be demolished. They are a shame to the state & nation. EVR was a womanizer, a liar, person without morals & a stooge of the british. He was a shameless fellow.
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
13-மார்-201811:17:55 IST Report Abuse
D.RAMIAH IT IS BETTER FOR TO DAYS NEW GENERATION POLITICIANS NOT TO GO FOR WHAT SRI. EVR TOLD - OR NOW WHAT SRI.H.RAJA IS TELLING - LET US FORGET AND FORGIVE ALL THESE SO CALLED LEADERS - PLEASE DO NOT WASTE YOUR TIME BY REPLYING TO THESE ACCUSATIONS ON A LEADER WHO HAS ALREADY LEFT FOR HEAVENS ABODE - PLEASE CONCENTRATE HOW TAMILS, - TAMIL LANGUAGE AND TAMILNADU WILL PROGRESS IRRESPECTIVE OF POLITICIANS OF AIADMK - DMK - OR BJP - CONGRESS OR OTHER POLITICAL LEADERS LONG LIVE TAMILS
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X