In Singapore, Rahul slams BJP | சிங்கப்பூரில் பா.ஜ., மீது ராகுல் தாக்கு| Dinamalar

சிங்கப்பூரில் பா.ஜ., மீது ராகுல் தாக்கு

Added : மார் 08, 2018 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
congress, Rahul,Singapore ,ராகுல், சிங்கப்பூர், பா.ஜ மீது ராகுல் தாக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் , சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கம், புதிய காங்கிரஸ் கட்சி, rahul gandhi, bjp,  Congress leader Rahul, Singapore resident Indian Union, New Congress Party,

புதுடில்லி: நாட்டில் அமைதி நிலவுவது குறித்து, மத்தியில் ஆளும் பா.ஜ., கவலைப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், 3 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர், சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கத்திற்கு சென்றார். பின்னர், இந்திய நிறுவனங்களின் தலைமை நிறுவன தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் கிராமப்புற மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். நமக்கு ஏராளமான சவால்கள் உள்ளன. அமைதியான முறையில், அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய மாற்றத்தையே நாம் விரும்புகிறோம்.

கடந்த 2012ல் பெரிய புயல் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். இதனால், 2012 முதல் 2014 வரை கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குழைந்தது. பல பின்விளைவுகள் சந்தித்தோம். தற்போது சுத்தமான அமைப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் புதிய காங்கிரஸ் கட்சியை உங்கள் முன் வைப்போம்.

சமுதாயத்தில் அனைத்தையும் சம அளவில் வைக்கப்பட வேண்டும். ஆனால், அமைதி குறித்து பா.ஜ., கவலைப்படவில்லை. சமுதாயத்தை பிரிப்பதாலும் அவர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல் காரணமாக பெரிய அச்சுறுத்தலை நாம் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran - Chennai,இந்தியா
13-மார்-201808:58:21 IST Report Abuse
Ramachandran தமிழ் நாட்டு தமிழர்கள் இந்த எதிரான பதிவுகளை பதியவில்லை என்று தமிழ் நாட்டு தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் ,ராஜிவ் காந்தி இந்தியன் பிரதமர் அவர் தமிழ் நாட்டிலே தமிழ் கயவர்களால் கொல்லப்பட்டார் ,தமிழர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் .இந்தியர்கள் யாரும் மறக்க வேண்டியதில்லை .அவர் உயிரோடே இருந்தார் என்றால் அப்போதே இந்தியா அணைத்து துறைகளிலும் ,அணைத்து நாடுகளிலும் சிறப்பாக இருந்திருக்கும் . தமிழ் கயவர்களால் கொல்லப்பட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
09-மார்-201816:36:36 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இந்த கைப்புள்ல இப்படியே இன்னும் எவ்வளவு நாள் பேசப்போகுது தெரியல? மக்கள் இப்போது முகநூல், டிவிட்டர் என வலைதளங்க்ளில் வரும் தகவல் களை படித்து தெளிந்து விடுகின்றனர். இதுல கைபுள்ள நாட்டை மோடி என்னமோ பிரிக்கிறார் எங்கிறார். கர்நாடகாவில தனி கொடி அறிமுகப்படுத்துவது காங்க்கிரஸ் முதல்வர் தானே. ஏற்க்கெனவே இவர்கள் தமிழர்களை பாக்கிஸ்தானியராக பார்கின்றனர். கொடி அறிமுகம் என்பது தனி நாடு என்பதன் அறிகுறியாகத்தான் ஆரம்பம். எனவே இன்று பல மாநிலங்க்கள் 1950 சேர்ந்துதான் இந்தியா உருவானது அதனால் தான் ஒரு தேசியக்கொடி, விட்டால் காங்கிரஸ் கைபுள்ள இந்தியாவை 32 தனிகொடி அறிவித்திருப்பார்கள் ஆனால் இவர்கள் இப்ப நிலை 4 தான் நினைக்க கூட முடியும்> கொடும என்னன்னா கைபுள்லக்கு கணக்கு வராதாம். பிரித்தால் கணக்குப்படி வாக்குகளை குறைக்க தான் முடியும் ஜெயிக்க முடியாது அதனால் கைப்புள்ள முதலை கணக்கு பாடம் ஒரு 5 வகுப்பாவது பாஸாகிவிட்டு அரசியல் வந்த்தால் ஜெயிக்க முடியாவிட்டாலும் எவ்வளவு மாநிலம் கையில் உள்ளதோடு அதற்க்கு கொடி டிசைன் போட அளக்கவாவது முடியும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-மார்-201811:20:41 IST Report Abuse
Sridhar ivanukku en adikkadi velinadu sellavendum?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X