Karnataka unveils separate flag | தனிக்கொடி அறிமுகப்படுத்திய கர்நாடகா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தனிக்கொடி அறிமுகப்படுத்திய கர்நாடகா

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா, தனிக்கொடி, சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு என சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மாநிலத்திற்கு என தனிக்கொடி ஒன்றை ஏற்படுத்த கடந்த 2017 ல் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஆலோசனை நடத்தி கொடியை வடிவமைத்து மாநில அரசிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைத்தது. அந்த கொடியை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சித்தராமையா அறிமுகபடுத்தினார்.

மேலே மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை நிறம், கீழே சிவப்பு நிறத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடுவில் கர்நாடக அரசின் சின்னமும் இடம்பெற்றுள்ளது. தற்போது, இந்த கொடிக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு ஒப்பக்கொள்ளுமா

மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்து தனிக்கொடி பெற்ற 2வது மாநிலம் கர்நாடகா. ஒரு மாநிலம் இப்படி தனிக்கொடி கொண்டு வருவதை மத்திய அரசு ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் இப்படி கொடியைக் கொண்டு வந்தால், அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தாகும் என மத்திய அரசு கருதுகிறது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
09-மார்-201801:35:51 IST Report Abuse
BALU முதலில் நம்மில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில்: திரு.முக்கண் முதல்வன் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்து என்பது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்படும்.தேசியகீதம் நிகழ்ச்சியின் முடிவில் பாடப்படும். வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். ஏற்கெனவே கர்நாடகாவில் காவிரிப்பிரச்சினை வந்துவிட்டால் தற்போதும் எல்லா வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களின் முன்பும் இந்த கன்னட கொடியை கட்டிவிடுவார்கள். இல்லையேல் அந்த நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படுகிறது,இந்தக் கொடியை கட்டிக்கொண்டு செல்லும் வாகனங்கள் டோல்கேட்டில் பணம் செலுத்துவதில்லை.இப்படி ஏற்கெனவே பல கன்னடவெறியர்கள் (எல்லோரும் அல்ல. நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள்) வெறியாட்டம் போடுகிறார்கள்.அப்புறம் அதிகாரப்பூர்வகொடியென்று வந்துவிட்டால் அவ்வளவு தான். நாட்டுப்பற்றுடைய நடுவன்அரசு இந்த இமாலயத்தவறை நிச்சயம் செய்யாது.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
09-மார்-201800:55:41 IST Report Abuse
dandy அவர்களுக்கு முதுகு எலும்பு உண்டு .....டாஸ்மாக் பிறவிகளுக்கு ...குடித்து விட்டு வீதியில் விழுந்து கிடைக்க மாத்திரம் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201823:14:31 IST Report Abuse
Agni Shiva சீதாராமையா ஆட்சி துக்ளக் ஆட்சி என்பதின் ஒரு அடையாளம். மாநிலத்திற்கு தனி கொடியாம். இந்த கொடிதான் அனைத்தையும் கர்நாடகத்திற்கு கொண்டு வருமா? கரையான்புற்றை இந்தியாவில் தடைசெய்ய இது போன்ற நடவடிக்கைகள் போதாது?
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
09-மார்-201815:17:25 IST Report Abuse
dandyவிரைவில் ..யூகோஸ்லாவியா ..சோவியத் யூனியன்..வரிசையில் இந்தியா ( பிரிட்டிஷ் அரசால் நிர்வாகத்திற்காக உருவாக்கப்படட ஒரு அமைப்பு ) விரைவில் சேரும் ......
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
08-மார்-201822:27:36 IST Report Abuse
கைப்புள்ள சுத்தம். ஏற்கனவே வாட்டாள் நாகராஜு வட்டம் போட்டு அடிப்பான். இப்போ தனியா கொடிய வேற குடுத்திட்டீங்களா? இனி கொரங்கு மாறி குதிச்சு குதிச்சு அடிப்பான். பேசாம நமக்கு தண்ணியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், அங்க இருக்கிற சொந்தகாரவங்கள எல்லாம் ஊருக்கு திரும்பி வர சொல்லிடுவோம்.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
09-மார்-201815:18:28 IST Report Abuse
dandyடாஸ்மாக் ரசிகன் எப்படி திருப்பி அடிப்பான் ,,,???? தெம்பு இருக்கா ?...
Rate this:
Share this comment
Cancel
சித்தார்த்தசங்கர் உணர்வோடு செய்யும் ஒரு செயலுக்கு அங்கீகாரம் தேவையில்லை. எதிர்பார்க்க வேண்டாம். அங்கீகாரம் எதிர்பார்த்தால் அங்கு உணர்வை விட அரசியல் மேலோங்குகிறது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-மார்-201821:33:27 IST Report Abuse
Bhaskaran செயல் தலைவரின் ஈரோடு மாநாடு முக்கிய அறிவிப்பாக இது இருக்கலாம் ஆகவே உடன்பிறப்பே நமதஉஅண்டைமாநிலமாம் கர்நாடகத்தில் அந்தமாநிலத்துக்கென்று தனிக்கொடி ஒன்றை அம்மாநிலமுதல்வர் வடிவமைத்து டெல்லியின்ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறார் என்பதை நீ அறிவாய் அவரால் அந்தக்கொடியினை பெறமுடியுமா முடியாதோ ஏனெனில் வரும் சட்டமன்றத்தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெறுவதை பொறுத்துதான் அந்தக்கொடியினது தலையெழுத்தை நிர்ணயிக்கமுடியும் ஆனால் வருமதேர்தலில் நமது ஆட்சி அமையப்போவது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது எனவே காஷ்மீருக்கு தனிக்கொடி இருப்பதைப்போல் நாட்டின் கடைகோடிமாநிலமாம் நம்தமிழ்நாட்டுக்கு தனிக்கொடியை நாம் பெற்றே தீருவோம் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன் அக்கொடி நம்தந்தைபெரியாருக்கு பிடித்த கருப்பு நிறத்தை மேலாகவும் நமன்ன்னாவுக்கு பிடித்த சிகப்பு நிறத்தை கீழாகவும் நடுவில் நமதானைத்தலைவர் தமிழின போராளி கலைஞருக்குப்பிடித்த மஞ்சள்நிறத்தைக்கொண்டும் அதிலேநடுவில் உதயசூரியனுக்குநடுவில் நம்குமரி வள்ளுவனின் படம்போரித்து அமைக்கப்படும் என்பதை நான் பெருமையோடு இம்மாநாட்டில் சொல்லிக்கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறேன் என்று இருக்க வாய்ப்புகள் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201821:18:25 IST Report Abuse
முக்கண் மைந்தன் National anthem இருக்குறப்பெ ஒரு state டுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து எதுக்குங்கறேன், நானு...
Rate this:
Share this comment
பாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்
09-மார்-201800:45:15 IST Report Abuse
பாரிஸ் எழிலன்எங்க தமிழ் தாய் இந்திய அன்னை விட மூத்தவள். இந்திய அன்னைக்கு 70 வயது என்றல் என் தமிழ் தாய்யோ பல ஆயிரம் வயது மூத்தவள். அவளை மதித்து போற்றுவது அனைத்து தமிழரின் கடமை. வாழ்க தமிழ்....
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-மார்-201820:49:51 IST Report Abuse
mindum vasantham Ivan oru thesiya katchiyai sarnthavan pirvinaivathi pol seyalpadukindraan
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - مدری,இந்தியா
08-மார்-201820:48:43 IST Report Abuse
ديفيد رافائيل கர்நாடகா தனி நாடு ஆக வேண்டும்
Rate this:
Share this comment
Krishna - Dindigul,இந்தியா
08-மார்-201822:45:47 IST Report Abuse
Krishnaதுலுக்க புத்தி எப்படி போகுது பாரு.......
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201823:11:42 IST Report Abuse
Agni Shivaஇந்த எந்த நாட்டு பன்றி? இந்திய மொழிகள் ஒன்றுமே கிடைக்காமல் கோழி பரண்டியது போன்ற மொழியில் பெயரிடும் கூமுட்டை? தினமலர் இதை முடக்க வேண்டும்....
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
09-மார்-201800:24:43 IST Report Abuse
கைப்புள்ளஹலோ மிஸ்டர் ..... ஏற்கனவே அவன் அவன் முஸ்லீம்னா கறிச்சு கொட்டுறாங்க. இதுல நீங்க வேற ஏன் இப்படி பேசுறீங்க? எப்பவுமே ஏதாவது பிரச்சினை பண்ணனும்னே உருவாக்க பட்ட போலி ID யா நீங்க? எனக்கென்னமோ முஸ்லீம் பேர்களில் நிறைய போலி ID க்கள் உருவாக்கப்பட்டு இப்படி எல்லாம் போடுறாங்கன்னு நினைக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-மார்-201820:45:43 IST Report Abuse
S.Baliah Seer நீட் தேர்வு போன்ற கொடிய தேர்வுகளைத் தடுக்க வக்கில்லாத ராமையாவுக்கு தனிக்கொடி ஒரு கேடா? இவர் கர்நாடகா மக்களை சீரழிக்க சபதம் மேற்கொண்டுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை