குக்கர் சின்ன வழக்கு:இன்று தீர்ப்பு| Dinamalar

குக்கர் சின்ன வழக்கு:இன்று தீர்ப்பு

Updated : மார் 09, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கான விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
09-மார்-201808:04:25 IST Report Abuse
Sukumaran Sankaran Nair நமக்கு என்ன தேவை என்பதை ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் தீர்மானிப்பதைப் போலவே, வேட்பாளர்கள் புகைப்படங்களுடன் மக்களுக்கு எது உகந்தது என்பதை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் பற்றிய ஆளுமைக்கான , அல்லது நடத்தையோ பற்றி எந்த தகவலோ இல்லாமலே,நாமும் வேறுவழியின்றித் தான்,குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை செலுத்துகிறார்கள். அப்படி வந்தவர்கள் தான் நாட்டையும்,மக்களையும் தங்கள் மனம் போன போக்கில், வழிநடத்தி,நாட்டின் வளத்தை சூறையாடுகிறார்கள். இப்படியான தேர்தலில், நமது நாடு,நம் நாடு என்று எப்படி எண்ணுவது? ஒவ்வொரு குடிமக்களும் அவரவர்களது வசிப்பிடங்களிலோ,தொகுதிகளிலோ தனிநபராக,அல்லது குடும்பமாகவோ,கூட்டாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்குமல்லவா? அந்த மனம் நன்கு பக்குவப்படாத வகையில்,அவர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கவோ,நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதியை பெற்றுக்கொள்ள வழியில்லை.நாளைய தலைமுறை வளமாக நல்வாழ்வும்,சுபிட்சமும் பெற்று விளங்க, நமக்கு,நல்ல,மாண்பைக்காக்கும் கட்டமைப்பும்,போதனையுடனான பயிற்சியும் , வளர்ச்சி மேம்பாட்டு (Engine Of Growth) திட்டங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்துமாறு உலக நீதிமன்றம்,அன்பாணை விடுத்துள்ளது. ஆகவே,பழைய கட்டமைப்புகளும்,அதனுடனான அழிவுச்சக்திகளும் நம்மிடையே அமைதியை குலைக்கும் சம்பவங்கள் நம் உறுதியில் மேலும் வலுப்பெற்று, நாளைய பொழுது நல்ல பொழுதாக விடிய நாம் அனைவருமே எல்லாமறிந்த இறைவனின் வழிகாட்டலுக்கு சிரந்தாழ்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
09-மார்-201806:24:10 IST Report Abuse
Giridharan S இவர் குக்கர் சின்னத்துக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டை சின்னமாக வைத்துக் கொண்டால் யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள் இல்லையா. இவர் அதற்க்கு முயற்சிக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
08-மார்-201823:56:54 IST Report Abuse
Kuppuswamykesavan பொதுவாக, எல்லா இடங்களிலும், 20ரூபா டோக்கன் சிஸ்டம் செல்லுபடியாகுமா?, பொது தேர்தல்களில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X