ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதி விடுதலையை எதிர்த்து வழக்கு| Dinamalar

ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதி விடுதலையை எதிர்த்து வழக்கு

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோர்களான தல்வார் தம்பதிக்கு 2013ல் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. இதை எதர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ., தல்வார் தம்பதியின் விடுதலையை எதிர்த்து டில்லி உச்சநீதிமனறத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:40:43 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர்களே இயற்க்கையாக மரணம் அடையும் வரை மேல்முறையீடுகள் செய்து காலத்தை ஓட்டி விடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை