கர்நாடகாவுக்கு கொடி: மாநில அரசு ஒப்புதல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கர்நாடகாவுக்கு கொடி
மாநில அரசு ஒப்புதல்

பெங்களூரு : கர்நாடகாவுக்கென, புதிய கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த கொடியை அதிகாரபூர்வமாக பயன்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவுக்கு கொடி: மாநில அரசு ஒப்புதல்


நெருக்கடி


கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கன்னட அமைப்புகள், மஞ்சள் மற்றும் சிவப்பு

நிறத்தில், ஒரு கொடியை பயன்படுத்தி வந்தன. 'மாநில அரசும், தன் நிகழ்ச்சிகளுக்கு இந்த கொடியை பயன்படுத்த வேண்டும்' என, அந்த அமைப்புகள் நெருக்கடி கொடுத்தன.

கர்நாடக அரசுக்கென, ஒரு கொடியை உருவாக்கவும், அதை வடிவமைப்பதற்கும், கன்னட மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய கொடியை, இந்த ஆணையம் வடிவமைத்து உள்ளது.

கொடியின் மையப் பகுதியில், கர்நாடக அரசின் சின்னமான, இரண்டு தலையுள்ள பறவையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement

அரசு நிகழ்ச்சிகள்


இந்த புதிய கொடியின் வடிவமைப்பு, மாநில அரசிடம், ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து, முதல்வர், சித்த ராமையா கூறியதாவது:

மாநில அரசுக்கென, ஒரு கொடியை உருவாக்குவது, தவறான செயல் அல்ல; இது தவறு என, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படவில்லை. இருந்தாலும், இந்த கொடியை பயன்படுத்த, மத்திய அரசின் ஒப்புதல் கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், அரசு நிகழ்ச்சிகளில் இந்த கொடி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, 'தேசியக் கொடி இருக்கும் போது, மாநில அரசுக்கென தனிக் கொடி உருவாக்குவது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக இருக்கும்' என, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, இந்த முடிவிலிருந்து, பா.ஜ., பின்வாங்கியது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-201819:45:24 IST Report Abuse

KGSriramanஇது. ஆபத்தில், முடியும்? ,,இனி. அனைத்து. மாநிலமும் தனித்தனி,,, கோடி. பெற்று,,,,பயன்படுத்துவார்கள்,,,,அதனால் இந்திய,,,இந்திய தேசம். ஒரே. கொடியின் கீழ். என்ற. நிலை மாறும்,,,பிரிவினை வாதம்,,,மொழி வாரி. மாநிலம். என,, மீண்டும். பழைய. நிலை. உருவாகும்...

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
09-மார்-201819:39:28 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyஇதையே தி மு க பா மா கா செய்திருந்தால் 'பிரிவினை கட்சி ' என்று சொல்லி தடை சித்திருப்பர். என்ன செய்வது இது நாட்டை கெடுத்த காங்கிரஸ் ஆயிற்றே //

Rate this:
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
09-மார்-201816:13:19 IST Report Abuse

Veeraputhiran Balasubramoniamஇது என்ன கொடும சரவணகாரு 1950 ல பிரிஞ்சு கிடந்த மாநிலங்க்களை சேர்த்து இந்தியாவாக்கினாங்க இப்ப மீண்டும் பிரிக்க பிள்ளை யார் சுழி போடுராங்க்களே இனி இங்க்கேயும் காஷ்மீர் மாதிரி தானா? ஏற்க்கனவே இவர்கள் தமிழ் நாட்டை பாக்கிஸ்தானியராக நினைக்கின்றனர் .......இதுல் தனி கொடி வந்தால் நம்ம வைகோ, சீமான் மாதிரி ஒரு கும்பல் கர்நாடகாவில் உருவாகுவர் அவ்வளவுதான் காங்க்கிரஸ் நாட்டு ஒற்றுமை பற்றி பேசுவதெல்லாம் இது தானா???

Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
09-மார்-201816:10:36 IST Report Abuse

V GopalanFor every sundry things, Rahul will question whereas how he has allowed ruling congress CM has designed a flat for a State? Will it not lead for disintegrating the country like USSR? How a CM can such a flag? Today, he may be a CM tomorrow or after some time if he is defeated will he claim that he was reason for a seed sown to divide a country like USSR? Followed this, he may also introduce for a Visa to enter into Karnataka, if this flag is approved next is Visa and a separate Passport for Karnataka and this will be followed by every state, this kind of act will certainly will be spreading red carpet for China. There are issues in Karnataka -mainly how to control traffic snarl, garbage, drainage tem, lakes are full of chemical effluent example Bellandur lake, permitting construction haphazardly without considering the basic need of water. Recently, an article was after the Capetown - next water sarved country is Brazil and third place is Bengaluru. The skyrise buildings/apartments have no sufficient ground water, requirements are met through water tankers et all. Ambulance cannot reach in time due to traffic. Leaving all these, flag, copying the Tamilnadu style of freebies like Indira canteen, free milk, flex boards, giving advertisement in all vernacular papers appearing CM Photo draining public money, free free free till the election ends. Tamilnadu has a deficit of crores of rupees due to freebies and this disease is spread out to Karnataka. God only save the country. Freedom at the cost of lakh of citizens have no regard for these National Parties.

Rate this:
09-மார்-201813:52:18 IST Report Abuse

PrasannaKrishnanFirst arrest him

Rate this:
MB THIRUMURUGAN - Vengambakkam, Chennai,இந்தியா
09-மார்-201812:40:25 IST Report Abuse

MB THIRUMURUGANகாலங்ககளாலே காரியம் நடக்கும். காரியம் நடந்தால் காரணம் விளங்கும்

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
09-மார்-201819:44:46 IST Report Abuse

வல்வில் ஓரிம்ம்ம்ம்... க்க்க்க்...ர்ர்ர்ர்ர்..... தலையை பிச்சிக்கிட்டேன்....சார்... நீங்க கமலு ரசிகரா...?.....

Rate this:
R dhas - Bangalore,இந்தியா
09-மார்-201812:37:14 IST Report Abuse

R dhasபிஜேபியின் இந்துத்வா ஆயுதத்துக்கு எதிராக இவர் எடுக்கும் சில முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.ஆனாலும் ,இப்படி மாநிலத்துக்கு மாநிலம் தனி கொடி தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும்.இதைப்பார்த்து மற்ற மாநிலங்களும் முயற்சிக்கும்.இது மாநிலத்துக்கு மாநிலம் போட்டி சண்டைக்கும் பிரிவினைவாத எண்ணங்களுக்கு கூட வழிவகுக்கும்.

Rate this:
P.Rengaraj - maduai,இந்தியா
09-மார்-201812:02:22 IST Report Abuse

P.Rengarajநாட்டில் ஒவ்வொரு வார்டுக்கும் தனியாக ஒரு கொடிவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு தந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் தனித்துவம் வேண்டுமே இது சுதந்திர நாடு. அனைவருக்கும் ஒரு கொடி. எல்லா ஜாதி எல்லா மதம் என்று சகலருக்கும் கொடி. அனைத்து சங்கங்களுக்கும் கொடி. மாணவர்களுக்கு ஒரு கொடி. மாணவிகளுக்கு ஒரு கொடி. தாத்தா பாட்டி குரூப் க்கு ஒரு கொடி. நினைத்து பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது கலர் கலராக ஒவ்வொரு ஊரும் கொடி வைத்துக்கொண்டு மிகவும் நன்றாக இருக்கும்

Rate this:
Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
09-மார்-201811:17:03 IST Report Abuse

Siddhanatha Boobathiஎன்ன கொடி வடிவமைப்பு ? கர்நாடக கொடியில் ஹிந்திக்கான தேவநாகரி எழுத்துக்கள் இருக்கின்றன. கன்னட எழுத்துக்களே இல்லை.

Rate this:
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
09-மார்-201810:55:26 IST Report Abuse

Muthukrishnan,Ramஅய்யா மோடிஜி தனிநாடு கேட்க அடி போடுகிறார்கள்..... அவர்கள் அடுத்து தரப்போகும் தலைவலிகளுக்கு இது அஸ்திவாரம். இந்தியாவிற்கு ஒரு தேசிய கோடி போதாதா? அதேபோல் சில பள்ளிகளில் ( தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் ) மதத்தின் அடிப்படையில் சொந்த கீதம் பாடுகிறார்கள். இந்த மாதிரியான விஷயங்களில் அரசு தலையிட்டு முளையிலே கிள்ளி எறிந்தாள் நல்லது.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement