மாணவிகளை படம் பிடித்த ஆசிரியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிகளை படம் பிடித்த ஆசிரியர் கைது

Added : மார் 08, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: அரசு பள்ளியில் மாணவிகளை படம் பிடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி, பள்ளி மாணவிகளை செல்போனில் படம் பிடித்து அவர்களை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் ஏராளமான மாணவிகளின் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
09-மார்-201810:07:10 IST Report Abuse
Muthukrishnan,Ram இப்படிப்பட்ட மதம் பிடித்த மாடுகளால்தான், மதத்திற்க்கே கெட்ட பெயர் அவன் குடும்பத்தார் மான ரோஷம் உள்ளவர்களாக இருந்தால் இனி இந்த ஆளை குடும்பத்துடன் சேர்க்க கூடாது. அப்படி ஒரு தண்டனை தான் சரி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:38:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆசிரியரின் அம்மா அப்பன் சரியாக வளர்க்கவில்லை... சரியான ஆசானிடம் போதனை பெறவில்லை...உடன் பழுகுபவர்கள் சரி இல்லை...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-மார்-201808:18:17 IST Report Abuse
சீனி "அரசு பள்ளி ஆசிரியர்" - மிக கேவலமா இருக்கு. அரசு வேலை கிடைக்காத காலத்தில், இப்படி அட்டூழிய ஆசிரியர்களை டிஸ்மிஸ் பண்ண வேண்ணும். முதல் 5 வருடத்தில், எதும் புகார் வருமானால், ஆசிரியர்களை டிஸ்மிஸ் பண்ணினால், பயம் வரும். சைக்கோ ஆசிரியர்கள், பெண் பித்தர்களை திருத்த முடியாது. ஆசிரியர் தொழில் புனிதமானது, இவர்கள் வேறு வேலைக்கு போகலாம், அல்லது டாஸ்மாக் கடையில் சேரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
09-மார்-201806:51:20 IST Report Abuse
Giridharan S இவர்களை சொல்லி குற்றம் இல்லை. பயிலும் மாணவர்களை தான் சொல்லவேண்டும். இது போன்ற ஆசிரியர்களை கண்டவுடன் தங்களது பெற்றோர்களுக்கு சொல்லவேண்டும் அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள். தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்வது ஒரு பயனையும் தராது. மாணவிகள் கண்டுகொள்ளாமல் விட்டால் அது தொடர்கதை ஆகி ஆசிரியர்கள் தவறு செய்வதற்கு வழி செய்வதாகும். என்னதான் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தாலும் கூட மாணவிகள் கண்டிப்புடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும். ஆசிரியர்களின் பயமூர்த்தலுக்கு அஞ்சி அடங்கி போவதை தவிர்க்க வேண்டும். கலியுகத்தில் கொதித்து எழுந்தாள் தான் இது போன்று தவறு செய்யும் ஆசிரியர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது, அரசு பள்ளிகளில் பணியில் சேரும் ஆண் ஆசிரியர்கள் போட்டி தேர்வில் வெற்றிபெற்றுத்தான் நியமிக்க படுகிறார்கள். இவர்கள் அனைவரும் வாலிப வயதில் பணிக்கு வருவதாலும் தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சிகளாலும் இது போன்ற தவறுகளை செய்வதற்கு ஆளாகிவிடுகிறார்கள். தன கீழ் பள்ளியில் பயிலும் மாணவிகளை தங்களின் குழந்தைகள் போல் நினைத்து பணிபுரிகிறார்களோ அன்று தான் இந்த மாதிரி குற்ற செயல்கள் தடுக்கப்படும். அரசு சொல்வதுபோல் எல்லா வகுப்புகளிலும் கேமெராக்கள் வைத்து அதை தலைமை ஆசிரியர்கள் தன கண்முன்னேயே வகுப்பில் நடப்பதை பார்க்க வேண்டும். அதைபோல் அணைத்து மாணவிகளும் பள்ளியை விட்டு சென்றுள்ளனர் என்பதை உறுதி செய்து அதன் பின்னர்தான் ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என்றால் உடனடியாக அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அதை உறுதி செய்யவேண்டும். அதை போல் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளை பள்ளிக்கு வரும் நேரம் மற்றும் பள்ளியிலிருந்து செல்லும் நேரத்தை அவர்களின் பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதை போல் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள் முறையாக பள்ளிக்கு சென்று திரும்புகிறார்களா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதை நான் எதற்கு பதிவு செய்கிறேன் என்றால் தற்போது தொடுவானம் என்றொரு நிகழ்ச்சியினை தமிழகரசு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் நல்ல பயிற்சி பெற்று இந்த தேர்வில் வெற்றிபெற நல்லதொரு திடத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்த பயிற்சியில் சேரும் கிராமத்து மாணவர்கள் மாணவிகள் வகுப்புகளுக்கு செல்வதாக தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு வகுப்பில் வருகையை பதிவு செய்துவிட்டு பின்னர் வெளியே சென்று விடுகிறார்கள். அவர்களை ஆசிரியர்கள் கேள்வி கேட்டல் சரிவர பதில் சொல்வதில்லை. இது போன்ற நிகழ்வுகளில் தவறு நடப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளது . இந்த விவகாரங்களில் பல தொடுவானம் நிகழ்ச்சியினை நடத்தும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புலம்புவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கண்காணித்து வந்தால் மட்டுமே தவறுகளை ஓரளவு தவிர்க்க முடியும். எத்தனையோ பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு தங்களது மடியில் ஈர துணியை கட்டிக்கொண்டு பொழுதை ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா. ஏன் நானும்கூடத்தான். அன்பு மகள்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் செய்வது அனைத்தும் உங்களை அறியாமல் செய்வதுதான். எதுவாக இருந்தாலும் உங்களின் பெற்றோர்களிடம் சொல்லிவிடுங்கள். உங்களின் நல்லது கெட்டது அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களின் வாழ்க்கையை நீங்களே சீரழித்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
09-மார்-201805:54:39 IST Report Abuse
வெற்றி வேந்தன் பெண் கல்வியை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள், பள்ளிக்கு அனுப்பினால் அவர்கள் சுதந்திரத்தை பறிக்கிறார்கள். இதனால்தான் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பழங்காலத்தில் மறுத்தார்கள் போலும். இவனுக்கு மனைவி மகள் இருக்கிறார்களா? இம்மாதிரி காம வெறியர்களை களையெடுத்து கல்விசாலைகளை பெண்களுக்கான பாதுகாப்பான அறிவுச்சாலைகளாக்குவோம்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-மார்-201805:17:21 IST Report Abuse
வெகுளி முதலில் காயடித்துவிட்டு பின் விசாரணையை தொடங்குங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201804:34:00 IST Report Abuse
Kasimani Baskaran ஆபாசப்படம் எடுத்தார் என்றால் முட்டிக்கு முட்டி தட்டி தண்டனை வாங்கிக்கொடுக்கலாம்... சாதாரணப்படம் எடுத்தால் எதற்கு, யார் அனுமதியின் பேரில் எடுத்தார் என்ற விபரங்களை சேகரித்து விசாரணை நடத்துவது நல்லது...
Rate this:
Share this comment
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
09-மார்-201802:20:15 IST Report Abuse
M Selvaraaj Prabu இவனை எல்லாம் "அந்த" உறுப்பை அறுக்க வேண்டும். அப்போதான் இவனைப் போன்றவர்கள் பயப்படுவார்கள் (திருந்த மாட்டார்கள்).
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
08-மார்-201823:39:51 IST Report Abuse
jagan "அந்தோணிசாமி" - பேரில் சாமி வருது எனவே இவர் இந்து போலி சாமியார் என்று பாலகிருஷ்ணா கோவை, சுரேஷ் சென்னை, ரஹீம் , ஒட்டகம் மேயுமிடம், போன்றோர் கூப்பாடு போட கண்ணும்...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
09-மார்-201807:40:46 IST Report Abuse
கதிரழகன், SSLCஅப்படியே சந்தடி சாக்குல காவி மோடி ன்னு பக்கோடா ன்னு திட்டணும்....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
08-மார்-201822:49:52 IST Report Abuse
Kuppuswamykesavan ஐய்யையோ, எல்லா பயலுவலும், தினம் தினம், தினுசு தினுசா பண்றானுங்களேப்பா?. போலீஸ், எவ்ள பேர புடிச்சாலும், புதுசு புதுசா மொளைக்கிறானுங்களேப்பா?. கலிகாலமடா கடவுளே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை