சென்னை டூ கோவைக்கு விமானம் ஓட்டி அசத்தல்; இது மகளிர் தின  ஸ்பெஷல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை டூ கோவைக்கு விமானம் ஓட்டி அசத்தல்; இது மகளிர் தின  ஸ்பெஷல்

Updated : மார் 09, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சென்னை டூ கோவைக்கு விமானம் ஓட்டி அசத்தல்; இது மகளிர் தின  ஸ்பெஷல்

கோவை : சர்வதேச மகளிர் தினமான நேற்று, சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தை, இரு பெண் பைலட்டுகள் ஓட்டினர். முழுவதும் பெண்களே நிர்வகித்த விமானத்தில், 127 பேர் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

'இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தின் பைலட்டாக, ரம்யாவும், இணை பைலட்டாக, விருந்தா நாயரும் இணைந்து, ஓட்டி வந்தனர். முழுவதும் பெண்களே நிர்வகித்த இந்த விமானத்தில், 127 பேர் பயணித்தனர். அனைவரும் மகளிர் தினத்தில் மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.

பணிப்பெண்களாக, ரஜினி, சைலஜா, வர்ஷா, ரஷ்மி சுரபா உள்ளிட்டோர் பணியாற்றினர்.விமானத்தை பக்குவமாக தரையிறக்கி, பாதுகாப்பாக வந்த இந்த இரு விமான பைலட்டுகள் மற்றும் பணிப்பெண்களுக்கு, கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், 'கேக்' வெட்டி, மகளிர் தினத்தை கொண்டாடினர். பின், மீண்டும் இந்த விமானத்தை சென்னைக்கு இயக்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
09-மார்-201814:32:14 IST Report Abuse
Sithu Muruganandam ஆண்கள் செய்யும் அத்தனை வேலையையும் பெண்கள் என்ன ஒரு குரங்குக்கு குட்டி கூட செய்ய முடியும், ஒரே ஒரு விரல் இருந்தால் போதும் கீ போர்டைத்தட்டுவதற்கு. சிவில் சப்ளை கிடங்கில் பாரம் தூக்கும் தொழிலாளி எழுபத்து ஐந்து கிலோ மூடையை அனாயாசமாகத் தூக்கி போடுகிறானே, பெண்ணைத்தூக்கச்சொல்ப்பார்க்கலாம். பெண்ணுடன் ஆணை ஒப்பிடாதீர்கள். பெண் பெண்தான் ஆண் ஆண்தான். இயந்திரங்கள் வந்த பிறகு யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய வேலையையும் செய்ய முடியும். இதில் வலிமை என்ன வேண்டிக்கிடக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-மார்-201811:44:40 IST Report Abuse
raghavan விமானங்களை நவீன மின்னணு சாதனங்கள்தான் இயக்குகின்றன. ஏதாவது கோளாறு என்றால் மட்டுமே மனிதர்கள் தலையிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
singaivendan - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201810:40:37 IST Report Abuse
singaivendan முழுவதும் பெண்களே நிர்வகித்த இந்த விமானத்தில், 127 பேர் பயணித்தனர்....??? நியாயமா...அட இது உங்களுக்கே நியாயமா... நீங்களே கொஞ்சம் சொல்லுங்களேன்??? ஏதோ நேரம் நல்லா இருக்க போயி எல்லாம் சரி...அதுவே ஏதோ ஒரு தப்பு தண்டானா...யாரு என்ன செய்ய முடியும்? சும்மா இல்ல 127 உசுரு...கொஞ்சமா நஞ்சமா? நினைச்சாலே மனசு பதறுது...???
Rate this:
Share this comment
Naduvar - Toronto,கனடா
09-மார்-201822:40:43 IST Report Abuse
Naduvarஉண்மையா அதுல பயணிச்ச பயணிகளுக்கு தானே வாழ்த்துசொல்லணும்...
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
09-மார்-201809:54:23 IST Report Abuse
ushadevan Happy dear friends. Born to win
Rate this:
Share this comment
Cancel
Srao -  ( Posted via: Dinamalar Android App )
09-மார்-201808:35:19 IST Report Abuse
Srao nothing is great if trained properly to any gender.
Rate this:
Share this comment
Cancel
09-மார்-201807:29:24 IST Report Abuse
சிவம் ஆணுக்கு பெண் சரி சமம் என்ற பேச்சு வந்து 50 வருடம் ஆகி விட்டது. ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் இப்போது தான் ஒரு விமானத்தை பெண்கள் தனியாக ஒட்டி சாதித்ததாக பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
09-மார்-201810:29:26 IST Report Abuse
Renga NaayagiIt is common in USA...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை