இன்னும் பெரிதாக்க வேண்டாம்: ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்னும் பெரிதாக்க வேண்டாம்: ரஜினி

Added : மார் 09, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''எச்.ராஜா விவகாரத்தை இன்னும் பெரிதாக்க வேண்டாம்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.சென்னை, போயஸ் கார்டனில், நேற்று காலை, பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, ''ஈ.வெ.ராமசாமியின் சிலையை அகற்ற வேண்டும் என்று, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனமானது,'' என்றார்.பின், மாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ''எச்.ராஜா வருத்தம் தெரிவித்து விட்டார். இந்த விவகாரத்தை, இன்னும் பெரிதாக்க வேண்டாம் என்பது, என் தாழ்மையான கருத்து,'' என்றார். முன்னதாக, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய கராத்தே சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறந்த வீராங்கனைகள், நேற்று காலை ரஜினியை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201805:52:20 IST Report Abuse
Rajendra Bupathi இவரு ராஜாவுக்கு வக்காலத்து வாங்கறத பாத்தா ஒண்ணும் சரியா படல? யோக்கியமான ஆளா இருந்து இருந்தா அன்னைக்கு வைரமுத்துவுக்கும் இதே கருத்தை சொல்லி இருக்கனும் இல்ல?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மார்-201802:36:00 IST Report Abuse
தமிழ்வேல் உண்ட வீடு.....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201805:50:02 IST Report Abuse
Rajendra Bupathi இதைதானே வைரமுத்துவும் அன்னைக்கு சொன்னாரு, பின்னே எண்டா எவனும் கேக்காம வெக்கம் இல்லாம பேயாட்டாம் ஆடுனீங்க? ஒங்களுக்கு எல்லாம் சூடு சொரணையே இருக்காதா?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201805:47:46 IST Report Abuse
Rajendra Bupathi என்ன வேணுன்னாலுன் சொல்லலாம்? எவனாவது வரிஞ்சி கட்டுனா வருத்தமா?அப்புறம் வேலிக்கு ஓணான் சாட்சியா நல்லா இருக்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை