கணவருக்கு தெரியாமல் மறுமணம் : மனைவி குடும்பம் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவருக்கு தெரியாமல் மறுமணம் : மனைவி குடும்பம் மீது வழக்கு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம்: கணவருக்கு தெரியாமல் இரண்டவது திருமணம் செய்த மனைவி மீது, மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவருக்கும் காப்பிளியபட்டியைச் சேர்ந்த பார்வதி, 24, என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.தாய்வீட்டிற்கு சென்ற பார்வதி, ஆறு மாதமாக திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர், கடந்த நவம்பரில், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி, 40, என்பவருக்கு, பார்வதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த மனைவி பார்வதி, உடந்தையாய் இருந்த அவரது குடும்பத்தார் மீது, மணிகண்டன் புகார் செய்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி, ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார், பார்வதிமற்றும் அவரது குடும்பத்தார் ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-மார்-201807:27:51 IST Report Abuse
Amirthalingam Sinniah போனவள் போனாண்டி என்று இருப்பதட்காக,ஏன் ஆசை நாயகியை பின்தொடருகிறீர்?.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201806:28:16 IST Report Abuse
Rajendra Bupathi கைது பண்ணி என்ன பண்றது ? குண்டு இருக்கு ஆனா மருந்து இல்ல போல இருக்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X