குழந்தையை கொன்ற தாய் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கொன்ற தாய் தற்கொலை முயற்சி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: அரசு போட்டித் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தாய், இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், மூத்தமகள் பலியானார்.நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அருகே, கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சிந்து, 28; எலச்சிபாளையத்தில், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் வெளியான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவில், தோல்விஅடைந்தார். பலமுறை தேர்வு எழுதியும், தேர்ச்சி பெறாததால், மனமுடைந்த அவர், தனது ௬ மற்றும் ௩ வயது பெண்களுக்கு விஷம் கொடுத்து, தானும் சாப்பிட்டார். இதையறிந்த கணவர் சேகர், மனைவி சிந்துவையும், குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நேற்று காலை, மூத்த மகள் இறந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை