துப்பாக்கி 'லைசென்ஸ்' : பெண்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

துப்பாக்கி 'லைசென்ஸ்' : பெண்கள் ஆர்வம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போபால்: ம.பி., மாநிலம், சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பெண்கள், துப்பாக்கி, 'லைசென்ஸ்' வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பெண்கள், டிரைவிங் லைசென்சை விட, துப்பாக்கி லைசென்ஸ் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முரைனா மாவட்டத்தில், 97 லட்சம் பெண்கள் உள்ளனர். இவர்களில், 57 சதவீதம் பேர் படித்துள்ளனர். 2.4 சதவீத பெண்களிடம், டிரைவிங் லைசென்ஸ் உள்ளது. ஆனால், 5 சதவீத பெண்களிடம், துப்பாக்கி லைசென்ஸ் உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201814:32:26 IST Report Abuse
Pasupathi Subbian தன்கையே தனக்குதவி.
Rate this:
Share this comment
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
09-மார்-201811:17:28 IST Report Abuse
Vijaya Raghav வரவேற்க வேண்டிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை