அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: மாணவி பலி| Dinamalar

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: மாணவி பலி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பிர்மிங்ஹாம்: அமெரிக்க பள்ளியில், நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில், 17 வயது மாணவி, உயிரிழந்தார். அமெரிக்காவின் அலபாமா நகரில் உள்ள, ஹாப்மேன் பள்ளியில், நேற்று மாலை, பள்ளி முடிந்து, மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில் நடந்ததுப்பாக்கி சூட்டில், 17 வயது மாணவி உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர்காயமடைந்தார்.
துப்பாக்கி சூடு : நடந்ததை அடுத்து, மாணவர்கள் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டனர். சிறிதுநேரத்துக்கு பின், வீட்டுக்குஅனுப்பப்பட்டனர்.இந்த சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகள், 'இது ஒரு விபத்து' என, தெரிவித்தனர்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடக்கிறது.துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பது போன்ற விபரங்களை தெரிவிக்க, போலீசார் மறுத்துவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை