மகனை கொன்ற தாய் கள்ளக்காதலனும் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனை கொன்ற தாய் கள்ளக்காதலனும் கைது

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தாயே மகனை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் மைனாவதி, 24. இவர்களது மூத்த மகன் சசிகுமார், ௭. இந்த சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில், நேற்று முன் தினம், மைனாவதியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில்,கள்ளக்காதலன் தேவராஜ், 28, வற்புறுத்தலால், மகனை கொன்றதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தேவராஜையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-மார்-201807:07:22 IST Report Abuse
Amirthalingam Sinniah பெண்ணே,உன் வாழ்வை வளபடுத்த, பிள்ளையின் உயிரையா பாழ் கிணத்துக்கு இரையாக்கவேண்டும் . மிஞ்சியது வாழ்நாள் முழுவதும் கண்ணீர்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X