பாம்பனில் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் மறியல்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனைச் சேர்ந்தவர் சதீஷ்,28, என்பவர் நேற்று முகநுாலில் நபிகள் நாயகம் குறித்து அவதுாறாக தகவல் பரப்பினார். இதுகுறித்து பாம்பனில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் அவரை கைது செய்து ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் சதீஷ் ஜாமினில் வந்தார்.இதற்கு இஸ்லாமிய பெண்கள், இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சதீசை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை பாம்பன் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மகேஷ்,'சம்பந்தப்பட்ட நபர் இரவுக்குள் கைது செய்யபடுவார்' என உறுதிஅளித்தார். இதனையடுத்து மறியலை வாபஸ் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X