மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாப பலி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பிரியதர்ஷினி, 3; இவரது உறவினர் சசிகலா. இவர், நேற்று காலை, 11:00 மணியளவில், தற்காலிகமாக, நுாலக கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு, பிரியதர்ஷினியை அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு விளையாடிய பிரியதர்ஷினி, அங்குள்ள எர்த் கம்பியை தொட்ட போது, அதில் மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை