கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது| Dinamalar

கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு: மூணாறு அருகே கள்ளத் துப்பாக்கி தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா, மூணாறு அருகே கல்லார், கம்பிலைன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன், 65. இவர் வீட்டின் அருகில் இரும்பு பட்டறை நடத்தி வந்தார்.அங்கு கள்ளத் துப்பாக்கிகள் தயாரித்து வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் உள்பட சமூக விரோதிகளுக்கு விற்பதாக தகவல் கிடைத்தது.அடிமாலி எஸ்.ஐ., சந்தோஷ்சஜீவன் தலைமையில் போலீசார் பட்டறை, வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகள் மூன்றும், ஒரு கை துப்பாக்கியும் சிக்கின. விஜயனை கைது செய்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். அவர் யாருக்கெல்லாம் விற்றுள்ளார் என விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை