'சூப்பர் ஸ்டார்' உதறினார் ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சூப்பர் ஸ்டார்' உதறினார் ரஜினி

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நடிகர் ரஜினி, தன் டுவிட்டர் பக்கத்தில், தன் பெயருடன் இடம் பெற்றிருந்த, சூப்பர் ஸ்டார் என்ற வாசகத்தை நீக்கியுள்ளார். 2013ல், டுவிட்டரில் இணைந்த ரஜினி, இதுவரை, 116 டுவிட்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். தற்போது, ரஜினிகாந்த் என்ற முகவரியுடன், டுவிட்டரில் ரஜினி தொடர்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-மார்-201807:15:45 IST Report Abuse
Amirthalingam Sinniah பாலச்சந்தர் தந்த ரஜனி என்ற பெயரையும் நீக்கி, உண்மையான பெயரில் நடமாடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை