புரோகிதர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புரோகிதர்கள் போராட்டம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: சென்னையில் பூணுாலை அறுத்ததை கண்டித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள்போராட்டம் நடத்தினர். சென்னையில் பிராமணர்கள் அணிந்திருந்த பூணுாலை அறுத்தெறிந்து தப்பிய பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பிராமணர்கள், கோயில் குருக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள்போராட்டத்தில்ஈடுபட்டனர்.இதனால் பக்தர்கள் திதி, சங்கல்ப பூஜை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
09-மார்-201811:25:21 IST Report Abuse
Vijaya Raghav இது தான் ஈ வி ராமசாமி நாய்க்கரின் கொள்கைகள் இந்த தி க வினருக்கு தைர்யம் இருந்தால் எச் ராஜாவுடன் மோத வேண்டும் சிலைகளை உடைக்க சொன்னது எந்த ப்ராஹ்மணனும் இல்லை இனி யாராவது பூநூலை அறுக்க முயற்சித்தால் மிளகாய் தூளை வைத்துக்கொண்டு அவர்கள் முகத்தில் தூவவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை