டிரைவர் கொலை: 3 பேர் கைது| Dinamalar

டிரைவர் கொலை: 3 பேர் கைது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி, : புதுச்சேரி, வைத்திக்குப்பத்தை சேர்ந்த காங்., பிரமுகர், மாறன், 48; ஆம்புலன்ஸ் டிரைவர். இவரை 6ம் தேதி இரவு, மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது.இவ்வழக்கில், நேற்று முன்தினம் இரவு, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேடப்பட்டு வந்த, நான்கு பேர், நேற்று காலை, திண்டிவனத்திலுள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தாவூத்தம்மாள் முன்னிலையில் சரண் அடைந்தனர். நான்கு பேரையும், 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். நான்கு பேரும், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை