India highlights human rights violations by Pak at UN | மனித உரிமை கவுன்சிலில் பாக்.மீது இந்தியா சரமாரி புகார்| Dinamalar

மனித உரிமை கவுன்சிலில் பாக்.மீது இந்தியா சரமாரி புகார்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Human Rights Council, Kashmir Affairs,Pakistan,மனித உரிமை கவுன்சில், காஷ்மீர் விவகாரம், சுவிட்சர்லாந்து ஜெனீவா, பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம்,பாகிஸ்தான் மீது இந்தியா புகார், Switzerland Geneva, Terrorism Intrusion, Pakistan Army,India complained to Pakistan,

ஜெனீவா: காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாக். மனித உரிமையை மீறுகிறது என ஐ.நா. மாநாட்டில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 37-வது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கூடியது. இதில் பாக். சார்பில் பிரதிநிதி கூறுகையில், காஷ்மீரில் பெருமளவு மனித உரிமைகள் மீறல் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி இந்தியா மீது சரமாரி புகார் கூறினார் இதற்கு பதிலடியாக இந்தியா சார்பில் அரசு செலயர் மினி தேவி கும்மம் பேசியது, காஷ்மீர் விவகாரத்தில் பாக். கூறுவதில் உண்மையில்லை அது எங்கள் உள்நாட்டு விவகாரம். ஆனால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான், சிந்து ஆகிய பகுதிகளில் பாக்.கின் மனித உரிமை மீறல்கள் உலகமறியும். மேலும் எல்லையில் பாக். ராணுவத்தின் அத்துமீறலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலும் இந்தியாவிற்கு பெருமளவு இடையூறாக உள்ளது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
09-மார்-201810:54:30 IST Report Abuse
Palanisamy T மனித உரிமை மீறல் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் பேசுவதற்கு முன் அதுவும் ஐநா வில் அந்த அருகதை இந்தியாவிற்கு உள்ளதாவென்று இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்று இலங்கையில் இலங்கை ராணுவத்தோடு கைகோர்த்து நின்று போரிட்டதை உலகம் இன்னும் மறக்க வில்லை. அன்று ஒருக் குற்றமும் அறியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டார்களே. இல்லை என்றுச் சொல்கின்றீர்களா? இந்தியாவிற்கும் இலங்கைக்கு அப்படியென்ன போரா நடந்தது அப்படியே நடந்திருந்தாலும் இவ்வளவு உயிர்கள் பலியாவதில் கொஞ்சமும் நியாயமில்லை. . அன்று இதே ஐநா வில் இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையைக் காப்பாற்ற முற்பட்டதும் இன்னும் போர் முடிந்த கொஞ்ச நாட்களில் இலங்கை கடற்ப் படையிடம் போரில் ஈடுப் பட்டக் தனது கட்றக் கப்பலையும் பரிசளித்தது இதுநாள் வரை நம்மவர்கள் மறக்க முடியவில்லை ஒருவேளை அன்று இன்றைய பிரதமரான மோடி அவர்கள் அன்றுப் பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் இலங்கைக்கு இப்படிப் பட்ட உதவிகள் செய்திருக்க மாட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்ய மறுத்தது அங்குள்ள மக்களின் பாதுகாப்பைக் கருதிதான். அவரும் முன்னாள் பாஜக கட்சியின் தலைவர்தான் வாஜ்பாயிடமிருந்த தெளிவான நிலை அன்றைய இந்திய ஆட்சியாளர்களிடம் ஏன் அன்று இல்லாமல் போயிற்று?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:28:14 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது... புகார் அளிப்பது ..இதுவே பாக்கின் வேலையாகி போய் விட்டது...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-மார்-201802:42:52 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நீங்க என்ன சொன்னாலும் அவங்க பாலைவன கோட்பாடு படி பொய்தான் அவங்களோட உண்மையான மதம் என்று நிரூபிச்சுட்டு போய்டே இருப்பாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை