French President Macron to visit Varanasi on India tour | பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இன்று இந்தியா வருகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இன்று இந்தியா வருகை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Immanuel McGran,PM Modi,  Varanasi,பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இம்மானுவெல் மெக்ரான், பிரதமர் மோடி, வாரணாசி ,  உத்தர பிரதேசம் ,மெக்ரான் இந்தியா வருகை, France President McGran, Prime Minister Modi, Uttar Pradesh, visit to McGran India,

புதுடில்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் இன்று இந்தியா வருகிறார்.
3 நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் இன்று இந்தியா வருகை தருகிறார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.மார்ச் 12-ம் தேதி உ.பி. மாநிலம் வாரணாசி செல்லும் மெக்ரான், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-மார்-201808:51:29 IST Report Abuse
Chanemougam Ramachandirane இவர் புதுவைக்கு வந்து புதுவை பூர்விக குடிமக்கள் , பிரெஞ்சு மக்கள் குறைகளை நேரில் அறிந்து பிரதமரிடம் ஜனாதிபதியிடம் தெரிவித்து புதுவை மக்களுக்கு franco -indian treaty பிரகாரம் நடைபெற ஒத்துழைக்க அறிவுறுத்தணும் பாதுகாப்பு கொடுக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-மார்-201808:35:52 IST Report Abuse
Chanemougam Ramachandirane இவர் புதுவைக்கு வரணும் வந்து புதுவை பூர்வீக மக்களை சந்திக்கணும் சந்தித்து அவர்களின் குறைகளை frenco indian treaty படி இந்திய அரசு செயல் படுகிறதா என்று அறிந்து பிரதமரிடம் பேசணும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-201802:42:10 IST Report Abuse
தமிழ்வேல் கனடாக்காரனுக்கு செய்ததுபோல செய்துடாதீங்க.
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-மார்-201806:36:31 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)கண்டிப்பா நடக்காது .பிரான்ஸ் நாட்டிற்கு உலகம் முழுதும் மரியாதையை உண்டு ....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201814:35:44 IST Report Abuse
Pasupathi Subbianதீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்தது கனடா என்பதும், இதை இந்திய அரசு கண்டித்தும் அந்த தீவிரவாதிகளில் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்தது , அவரின் விருந்தில் கலந்துகொள்ள சம்மதித்தது என்பதெல்லாம் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-201816:01:46 IST Report Abuse
தமிழ்வேல் உயிருக்கு ஆபத்து இருக்கும் வகையில் அரசியல் அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பதற்கு ஒரு சில நாடுகள் கையெழுத்து இட்டுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று.. (இதை முன்பே எழுதி உள்ளேன்)....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை