Sri Lanka President Maithripala Sirisena removes PM Ranil Wickremesinghe as law and order minister after communal riots | ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேனா| Dinamalar

ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேனா

Added : மார் 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Sri Lanka Emergency,Ranil Wickremesinghe,Sirisena, சட்டம் ஒழுங்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கை நெருக்கடிநிலை,  ரஞ்சித் மத்துவ பண்டாரா, Law Order, Prime Minister Ranil Wickremesinghe, President Maithripala Sirisena, Ranjith Mattuva Bandara,



கொழும்பு: இலங்கையில் சட்டம் ,ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிரு்நது பறித்தார் அதிபர் சிறிசேனா.

இலங்கையின் கண்டியில் கடந்த வாரம் சிங்களம் மற்றும் மற்றொரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனால் இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கலவரத்தை ஓடுக்க மேற்கொண்ட நடவடிக்கை திருப்தியில்லாத நிலையில் அதிருப்தியடைந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா , பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் இருந்த சட்டம் ஒழுங்கு பொறுப்பை பறித்தார்.

. தற்போது சட்டம்,ஒழுங்கு இலாகாவை ரஞ்சித் மத்துவ பண்டாராவிடம் கொடுக்கப்பட்டது. முன்னதாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு இலாகா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கடந்த வாரம் வழங்கினார். தாம் வகித்த 11 நாள் அமைச்சர் பதவியை இழந்தார் ரணில்

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanchi siva - chennai,இந்தியா
09-மார்-201815:27:30 IST Report Abuse
kanchi siva ஒரு நாட்டில் பிரச்சனை என்றால் பரவாயில்லை ...... மற்ற ஆட்களை மாற சொல்லலாம்.....எல்லா நாட்டிலும் பிரச்சனை, வெட்டு, குண்டு வெடிப்பு ........ இப்போ மாற வேண்டியது அவர்கள் தான்..... மற்ற மக்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
23m Pulikesi - Chennai,இந்தியா
09-மார்-201814:10:08 IST Report Abuse
23m Pulikesi எங்கெங்கும் அமைதி அமைதி அமைதி....
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
09-மார்-201812:45:29 IST Report Abuse
narayanan iyer It is silly matter. If public says that the problem was in your rule so please resign . Will you do that? Anil has passed only 10 days .In such country, it is not possible tp control over night. Mr. Sirisena should understand before implement this. Ok. What happen to "Elangai vaanoli nilayam"????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை