Islamabad HC allows terrorist Hafiz Saeed's party to register with election body | ஹபீஸ் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

ஹபீஸ் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Hafiz Saeed,Pakistani terrorist,Islamabad high Court,ஹபீஸ் சையத் கட்சி, தேர்தல் ஆணையம், ஐகோர்ட் உத்தரவு, பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையத், ஜமேத் உத் தாவா, மும்பை தாக்குதல் ,  மில்லி முஸ்லிம் லீக்,
Hafiz Saeed party, Pakistan Election Commission,  high Court of Islamabad, Pakistani terrorist Hafiz Saeed, Jameed Ud Dawa,  Mumbai attack, Milli Muslim League,

இஸ்லாமாபாத்: பாக். பயங்கரவாதி ஹபீஸ் சையத் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாக்.கில் பயங்கரவாத அமைப்பான ஜமேத் உத் தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சையத், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில் பாக்.கில் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட வசதியாக மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவக்கியுள்ளார்.
இதனை முறையாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். தேர்தல் ஆணையம் பதிய மறுத்ததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஹபீஸ் சையத் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சையத் கட்சியை உடனடியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
09-மார்-201814:34:08 IST Report Abuse
வல்வில் ஓரி தீவீர வாதத்தை விவசாயமாக பண்ணும் ஒரு கும்பல் வாழும் நாட்டில் இதென்ன பெரிய அதிசயம்?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-மார்-201813:20:09 IST Report Abuse
Nallavan Nallavan அங்கே நீதித்துறையும் அடிப்படைவாதிகள் கையில்தான் ..... இங்கே நீதித்துறை எப்படி அரசியல்வாதிகள் கையில் சிக்கி "நிதி"த்துறை ஆனதோ அதே போலத்தான் ....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201812:27:08 IST Report Abuse
Pasupathi Subbian அங்குமா நீதிமன்றங்கள் , இப்படி கட்டளை இடுகின்றன ?
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-மார்-201810:49:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அவனைப் பார்த்து உதாரணம் கொண்டு நம்மூரு மக்கா கெட்டுப்போகாம பார்த்துக்கிடுங்க
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
09-மார்-201808:27:34 IST Report Abuse
VOICE உலக நாடுகளால் தீவிரவாதி என்று அழைக்கும் ஒருவனிடம் அணுஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டை கொடுக்கும் முட்டாள் நீதிபதியை பாகிஸ்தானில் தான் பார்க்கமுடியும் . குரங்கு கைகளில் பூமாலை கொடுக்கப்பட்டால் அது என்ன செய்யமோ அதுதான் நாளை பாக்கிஸ்தான் நிலைமை. தீவிரவாதி ஹாபிஸ் பின்னல் இருந்து சீனா தூண்டி விடுகிறது. பாக்கிஸ்தான் இந்திய அடித்துக்கொள்வதால் சீனா தான் லாபம் இன்றைய நிலவரப்படி. அதை புரிந்து கொள்ளாத முட்டாள் அரசியல்வாதிகள் தங்கள் சாவுக்கு அவர்களே பள்ளம் தோண்டிக்கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:22:54 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லா கட்சிகளுமே பயங்கரவாத கட்சிகள் தான்...இதில் இதை மட்டும் ஏன் ஒதுக்குவானேன் என்று நினைத்து இருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
09-மார்-201806:01:22 IST Report Abuse
anbu நீதித்துறை ,பாதுகாப்புத்துறை , உளவுத்துறை , ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் யாவும் பயங்கரவாதிகள் வசம்.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-மார்-201805:16:43 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பயங்கரவாத மூர்க்க அமைப்பு குண்டு வைத்து கொல்லுவோம் என்ற பெயர் வைத்து தான் கட்சி நடத்தணும் . நம்ம ஊரு நீதிபதிகள் சற்று நல்லவர்கள் போல .ஆனாலும் நம்ம ஊர்லயும் பல குண்டு வெடிப்பு கேசுல காசு வாங்கிட்டு விட்டுடுதாங்க
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201803:59:22 IST Report Abuse
Kasimani Baskaran அநீதித்துறை தீவிரவாத கட்சியை பதிவு செய்ய அழைப்பது அவர்களது அநீதித்துறையில் கேவல மனப்போக்கை உறுதி செய்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை