திருச்சி சம்பவம் : தினகரன் காட்டம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சி சம்பவம் : தினகரன் காட்டம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தினகரன் கூறியதாவது: சிலை விவகாரம் குறித்து பா.ஜ.,வின் எச்.ராஜா மீண்டும் பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. திருச்சியில் வாகன சோதனையில் கர்ப்பிணி இறந்தது போலீசாருக்கு தலைக்குனிவு. வன்மையாக கண்டிக்கத்தக்கது.தேனி மாவட்டம் பெரியகுளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதனால்தான் அங்கு நடுநிலையுடன் செயல்பட்ட டி.எஸ்.பி.,யை ஓ.பி.எஸ்., மகன் வற்புறுத்தலால் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொள்வார்கள், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
09-மார்-201817:46:33 IST Report Abuse
ram எல்லாரும் சொன்னதுக்கு அப்பறம் கடைசியா வந்து சொல்லு டிடிவி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை