பன்னீர் மீது தினகரன் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர் மீது தினகரன் ஆவேசம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: 'நடுநிலையுடன் செயல்பட்ட, டி.எஸ்.பி.,யை, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகனின் வற்புறுத்தலால் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்,'' என்று, தினகரன் கூறினார்.மதுரையில், ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., தினகரன் கூறியதாவது:ஈ.வெ.ராமசாமி விவகாரம் குறித்து, பா.ஜ.,வின் ராஜா மீண்டும் பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. திருச்சியில் வாகன சோதனையில் கர்ப்பிணி இறந்தது போலீசாருக்கு தலைக்குனிவு. தேனி மாவட்டம், பெரியகுளத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதனால்தான், அங்கு நடுநிலையுடன் செயல்பட்ட, டி.எஸ்.பி.,யை, பன்னீர் செல்வம் மகனின் வற்புறுத்தலால், காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
09-மார்-201817:35:19 IST Report Abuse
ram தினகரன் நீங்க தான் ரௌடிசம் பண்ணி மக்கள ஏமாத்துவீங்க
Rate this:
Share this comment
Cancel
karthik kaliyaperumal - Salem,இந்தியா
09-மார்-201809:27:43 IST Report Abuse
karthik kaliyaperumal ஈ.வெ.ராமசாமி இல்ல பெரியார் னு பதிவை போடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை