இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து சாவு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்: ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர், ரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.தக்கலை அருகே, பரைக்கோட்டை சேர்ந்தவர், ராமச்சந்திரன், 58. தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 11வது பட்டாலியனில், இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு மாதத்தில் பணி ஓய்வு பெற இருந்தார். இவருக்கு, கன்னியாகுமரியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி ஒதுக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவில், கடற்கரை ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீர் என, மயக்கம் அடைந்த ராமச்சந்திரன், ரோட்டில் மயங்கி விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை