நீதிபதிகள் கண் தானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிபதிகள் கண் தானம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலுார்: வேலுாரில், நீதிபதிகள் கண் தானம் செய்தனர்.உலக மகளிர் தினத்தையொட்டி, வேலுார் சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில், சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்தில், ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட நீதிபதி, ஆனந்தி, கண் தானம் செய்வதற்கான உறுதிமொழி ஆவணத்தில், கையெழுத்திட்டு, முகாமை துவக்கி வைத்தார்.தொடர்ந்து குடும்ப நல நீதிபதி, லதா, சார்பு நீதிபதி, தாமோதரன், வேலுார் ஜே.எம்., முதலாவது நீதிபதி, அலிசியா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, அருண்குமார் ஆகியோரும், கண் தானம் கொடுப்பதற்கான உறுதிமொழி ஆவணத்தை கொடுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை