கல்லூரி மாணவியர் 'ஜீன்ஸ்' அணிய தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கல்லூரி மாணவியர் 'ஜீன்ஸ்' அணிய தடை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜஸ்தான்: ராஜஸ்தான் கல்லுாரி மாணவியர், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிந்து தான், கல்லுாரிக்கு வர வேண்டும்என்றும், 'ஜீன்ஸ்' போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்றும், மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர்வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில கல்லுாரி கல்வி கமிஷனரிடம் இருந்து, அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும், நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.அதன் விபரம்:வரும் கல்வியாண்டில் இருந்து, கல்லுாரி மாணவியர், ஜீன்ஸ் போன்ற உடையணிந்து கல்லுாரிக்கு வர, தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவியர், சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிந்து வர வேண்டும். மேலும், அனைத்து கல்லுாரி மாணவ - மாணவியருக்கும், சீருடை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில அரசின் இந்த உத்தரவுக்கு, அனைத்து கல்லுாரி மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் சார்பில், கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201814:47:42 IST Report Abuse
Pasupathi Subbian சே , சீருடை அணிந்து சென்றால் , மக்களின் ரசனை கெட்டுவிடாதா ? உடலை இறுக்கிய உடை, அவர்களின் உடல் வளைவுகளை காட்டும், இவர்களும் ரசிப்பார்கள். சீருடை அணிந்தால் முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X