All Regional Parties Join Hands To Defeat BJP In 2019: Mamata Banerjee | பா.ஜ.வை வீழ்த்த மாநில கட்சிகள் ஒன்று சேரவேண்டும்: மம்தா| Dinamalar

பா.ஜ.வை வீழ்த்த மாநில கட்சிகள் ஒன்று சேரவேண்டும்: மம்தா

Added : மார் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Mamata Banerjee,Lok Sabha Election, Womens Day,மம்தா, சர்வதேச மகளிர் தினம், முதல்வர் மம்தா பானர்ஜி , லோக்சபா தேர்தல் 2019, தெலுங்கு தேசம் , பா.ஜ.கூட்டணி, பார்லிமென்ட், பா.ஜ.,மாநில கட்சிகள்,Mamata, International Womens Day, Chief Minister Mamata Banerjee,  Telugu Desam, Parliament, BJP Alliance ,Lok Sabha Election 2019,

கோல்கட்டா: சர்வதேச மகளிர் தினததையொட்டி மேற்குவங்க மாநிலம்கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த வேண்டுமெனில் மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.கூட்டணியில் தெலுங்கு தேசம் வெளியேறியது கூட்டணியில் அதிருப்தி தென்பட துவங்கிவிட்டதை காட்டுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற பா.ஜ.வின் கனவு ஒரு போதும் பலிக்காது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-201809:26:49 IST Report Abuse
தமிழன்அஐநா பாரதீய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸுடன் சேர்ந்து அல்லது சேராமல் ஊழலைப் பெருக்கி, பொருளாதாரத்தை சீர்குலைத்து, நாட்டை கூறுபோட்டு எப்போது விழுங்குவோம் என்று காத்துக்கொண்டிருக்கிற சீனாவிற்கு நம் நாட்டை இரையாக்க வேண்டும்! இதுதானே உங்கள் குறிக்கோள்!!
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:37:18 IST Report Abuse
Srinivasan Kannaiya வாயால் சொல்லக்கூடாது அம்மா...செயலில் காட்டவேண்டும்..நீங்கள்தான் முனைப்புடன் செயல்பட்டு அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவாருங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-மார்-201806:53:58 IST Report Abuse
ஆரூர் ரங் வீழ்த்தமுடியாது அப்படியே வீழ்த்தினாலும் அடுத்து என்னசெய்வது என்பதும் தெரியாது .நோக்கமற்ற பயணம்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-மார்-201806:39:09 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) நாடு முழுவதையும் உன்னைப் போல கருங்காலி நாடாக மாற்ற வேண்டுமா
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
09-மார்-201806:37:34 IST Report Abuse
raja மம்தா .. கோமளவல்லி .. மாயாவதி இவர்கள் ஒருநாளும் மற்றவர் நல்ல இருக்க விட்டது கிடையாது ... எந்த ஆட்சியும் இவர்களை நம்பினால் ... திரு வாஜிபாய் அவர்கள் நிலைமை தான்...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
09-மார்-201807:37:52 IST Report Abuse
K.Sugavanamமோசடிகள் தான் எல்லோரையும் நல்லா இருக்க விட்டதை நாலு வருஷமா பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.....
Rate this:
Share this comment
Cancel
09-மார்-201806:25:35 IST Report Abuse
RavishankerHarikrishnan this lady mamta is venomous and a clear disaster. over the past 50 years communists and mamta have destroyed bengal. What we need is a two party system in India. Democracy is a curse on India, which encourages hooligans.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை