சுவர் வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுவர் வழக்கு தள்ளுபடி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:பேரையூர் அருகே சந்தையூர் கருப்பசாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:சந்தையூர் இந்திரா காலனியில் இரு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான கோயிலைச் சுற்றிலும்சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சுவரை அகற்ற பேரையூர் தாசில்தார் ஜன.,18 ல் உத்தரவிட்டார். இதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. தாசில்தாரின் உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்யவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு, 'இதில் தலையிட விரும்பவில்லை.சட்டத்திற்குட்பட்டு தாசில்தார் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை